Skip to content
Home » மது மீ தா – 6

மது மீ தா – 6

மது மீ தா – 1

மது மீ தா – 3

மது மீ தா – 5

சென்ற பகுதியின் தொடர்ச்சி..

மதுமிதாவுக்கு கவின் சொன்ன வார்த்தைகள் தான் திரும்பி திரும்பி மனதிற்குள் கேட்டுக் கொண்டே இருந்தன. அவன் சொன்ன மாதிரி காலில் விழுந்திருந்தால் இந்த பிரச்சனை இதோடு முடிந்திருக்கும்.

இனி அடுத்த முறை அவனை பார்த்தால் தன்னோட நிலைமை என்னவாக இருக்கும் என அவளால் யோசித்துக் கூட பார்க்க முடியவில்லை.

தீபியிடம் கால் பண்ணி இதை பற்றி பேசலாமா என யோசித்தாள். சில நிமிட யோசனைக்கு பின் கால் பண்ணி பேசலாம் என தீபிக்கு கால் பண்ணினாள்.. அவளும் சில ரிங்கிலே போனை எடுத்தாள்..

“ஏய் தீபு என்னடி பண்ற?”

“சிப்பிஸ் சாப்பிட்டே சில்லனு ஒரு காதல் மூவி பாக்குறேன்டி..”

மது, “அப்பாடா நம்ம பேசுற டாபிக் பத்தி மூவி பாக்குற.. இத வச்சு நம்ம பேசிடலாம்” என கொஞ்சம் சந்தோஷமாக இருந்தாள்.

“தீபு.. உன்கிட்ட கொஞ்சம் பேசனும்டி..”

“ம்ம் பேசுடி.. கேக்குறேன்” சொல்லிட்டு அவளும் சிப்பிஸையும் சில்லனு ஒரு காதலையும் கூலாக பார்த்துக் கொண்டிருந்தாள்..

“இல்லடி.. நெக்ஸ்ட் டைம் பாத்த என்ன பண்ணடி..” மறைமுகமாக கேட்க.

“நாம தான் டெய்லி பாக்குறோம்ல டி.. இன்னிக்கி என்ன புதுசா கேக்குற.. நெக்ஸ் டைம் மீட் பண்ண என்ன பண்ண?”

மது, “அட பன்னி உன்ன மீட் பண்றத பத்தி நா கேக்கல.. அந்த போலீஸ் மீட் பண்ணா என்ன பண்ண கேட்டுட்டு இருக்கேன்” மனதுக்குள்ளே மருகி கொண்டிருந்தாள்..

“இல்லடி அவர.. அந்த போலீஸ் மீட் பண்ண என்ன பண்ண?” மென்று முழுங்கி கேட்க

எதிர்முனையில் தீபி சுதாரித்துக் கொண்டு, “ஏய் உன்கிட்ட இதபத்தி நானே பேசனும் நெனச்சேன்.. இரு வரேன்” சொல்லிட்டு டிவி சத்தத்தை குறைத்துவிட்டு,

“ஏன்டி உன்கிட்ட என்ன சொன்னேன்? நீ என்ன பண்ணியிருக்கடி..?”

“நா எதுவுமே பண்ணலடி..?”

“அட பன்னி.. நீ எதுமே பண்ணாம அமைதியா இருந்தது தான் இப்ப பிரச்சனையே..” கத்த

“நா என்னடி பண்ண? அந்த டைம் கால்ல விழனும் தோணலடி..”

“உன்ன நம்பி வந்தேன் பாரு என்னைய சொல்லனும் டி..”

“ஏய்.. என்னடி இப்படி சொல்ற..”

“பின்ன.. அந்த இடத்துல வேற போலீஸ் இருந்து இருந்தா நாமள கொத்தா ஜீப் தூக்கி போட்டு போயிருப்பாங்க.. உன் பிரீஸ்டேஜ்க்கு என்னோட பிரிஸ்டேஜ்ஜ டேமேஜ் பண்ணிட்டியே டி படுபாவி..”

“ஏய் உன் பிரிஸ்டேஜ் என்ன டி ஆச்சு. உன்ன எதுவுமே பண்ணலேயேடி..” ஓங்கி பேச

“என்னது எதுவும் பண்ணலையா? ஏன்டி எரும.. வண்டிய ஸ்டாப் பண்ணு கத்திட்டு இருக்கேன்.. நீ வேகமாக போய்ட்டே இருந்த.. நீ ஸ்டாப் பண்ணதும் அந்த போலீஸ் என்ன தான கேள்வி கேட்டாரு.. அப்படி அவரு கேட்டதும் அடிவயிறே கலங்கிடுச்சு..” பதிலுக்கு ஓங்கி பேச

“அப்ப நெக்ஸ்ட் டைம் மீட் பண்ண என்ன டி பண்றது..?”

“ஏம்மா தாயே நீ என்னமோ பண்ணிக்கோ என்னைய விட்டுரு.. போலீஸ் கூட பேசின தெரிஞ்சாலே என் வீட்டுல பொல பொலனு பொலந்து கட்டியிருவாங்க..”

“ஏய் என்னடி இப்படி சொல்ற.”

“ஆமா.. அந்த போலீஸ்ஸ பாத்ததுமே கால்ல விழுந்துட சொன்னேன்.. நா எதுலாம் சொன்னனோ அதலாம் நீ பண்ணியா டி.. இப்ப பாரு நெக்ஸ்டா டைம் வேற?”

“நீ நெக்ஸ்ட் டைம் கால்ல விழுகலனா உனக்கு ரிஸ்க் தான்.. உன் கூட இருக்குற எனக்கும் சேத்து ரிஸ்க்.. அத நல்லா மைண்ட்ல வச்சுக்கோ..”

“அப்ப நெக்ஸ்ட் டைம் மீட் பண்ண கம்பார்ம் கால்ல விழுகனுமா?” தயங்கியபடி கேட்க

“அடிப்பாவி.. உன்ன அப்படியே விட்டுருவாங்கனா வேற நெனக்கிறியா.. நீ போலீஸ் திட்டியிருந்தாலே கால்ல விழனும்.. இதுல பப்ளிக்ல வச்சு அடிச்சு வேற வச்சிருக்க.. கால்ல விழுகலேனா அவரு சொன்ன மாதிரி காதல் பண்ணு.

அப்படியும் இல்லைனா கம்பி எண்ணு.. இதான் உனக்கு இருக்கிற ஆப்சன்.. வேற இல்லவே இல்ல.. நல்லா மைண்ட்ல வச்சுக்கோ” தீபி சொல்ல

அதற்கு மேல் மது எதுவும் பேசாமல் அமைதியாக காலை கட் பண்ணிவிட்டாள்.. தீபி சொன்னதையும் தனியாக உட்கார்ந்து நினைத்து பார்த்தாள்.

அவள் சொல்வதிலும் அர்த்தம் இருப்பது போல் தெரிந்தது.

இருந்தாலும் அவ்வப்போது தன்னுடைய பயமும், தன்மானமும் இடையில் புகுந்து செய்ய நினைப்பதை செய்ய விடாமல் தடுத்து விடுகிறது.

இன்று தீபியையும் கூட அழைத்து சென்று தேவையில்லாமல் அவளின் மனதையும் சங்கடப்படுத்தி இருக்கிறோம் என நினைத்து மனம் வருந்தினாள்.

மது, அடுத்த முறை கவினை பார்க்கும் போது என்ன ஆனாலும் சரி கண்டிப்பாக அவனின் காலில் விழுந்து அதோடு இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் தீர்மானமாக இருந்தாள்..

ஆனால் விதி யாரையும் விடாமல் இருக்கும் போது இவளை மட்டும் எப்படி விட்டுவிடும்.. தன் விளையாட்டை அவளிடம் காட்ட தொடங்கியது..

மதுமிதா கவினை திரும்பி மாலையில் சந்திக்கும் தருணம் ஏற்பட்டது. இந்தமுறை அவனின் சொன்ன மாதிரி காலில் விழுந்து விட வேண்டும் என தீர்க்கமாக அவனை பார்த்தாள்.

அவனின் கூர்மையான கண்களை பார்த்த பிறகு பயத்தில் இவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனை பார்த்துக் கொண்டே அப்படியே அமைதியாக நின்றுவிட்டாள்.. கவினோ,

“கால்ல விழுறதுக்கு கரெக்டா கூப்பிடாமலே வந்திட்ட” கேட்க

மதுமதா அவளின் பேச்சிக்கு பதில் பேச்சு பேசாமல் அமைதியாக இருந்தாள். அவள அமைதியாக நிற்பதை பார்த்ததும்..

“ஏய்.. ஸ்கூட்டி என்ன நீயா வந்திட்டு இப்படி அமைதியா இருக்க.. கால்ல விழ வந்திட்டு இப்படி கம்முனு இருந்தா என்ன அர்த்தம்.?” கேட்க

அவனின் பேச்சுக்கு கூட பதில் பேச்சு பேசாமல் இருக்கிறோம் என்பதை மதுமிதாவால் நம்பவே முடியவில்லை.

அதே சமயம் வாயை திறந்து எதாவது சொல்லி பிரச்சனை இன்னும் பெரிதாக ஆனால் என்ன செய்வது என்ற யோசனையும் அவளுக்கு மனதில் வந்து சென்றது. தீபி எதுவும் இருக்கிறளா என பார்த்தாள். இந்த சமயம் பார்த்து அவளும் கூட இல்லை என்பதே அவளுக்கு இன்னும் பயத்தை தூண்டிவிட்டது..

கவின் திரும்பி அவளிடம், “ஏய் என்ன பண்ண போற? ரெண்டுல ஒன்னு சொல்லு.. எதுவும் சொல்லும நின்னுட்டே இருக்க.?”

“இல்ல வேற ஆப்சன் இல்லையா?” முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டு மென்று விழுங்கி கேட்க

அவளை பார்த்து சிரித்து பின் சில வினாடிகள் கழித்து முறைத்து பார்த்தான்..

“ஏய்.. என்னைய பாத்த உனக்கு எப்படி தெரியுது..? குவுஸ்ட்டின் பேப்பர்ல் ரெண்டு மூனு ஆப்சன் தான் இருக்கு. உனக்கு ஆன்சர் தெரியலைனா எக்ஸ்ட்ரா ஆப்சனா கேப்பியா?” கவின் கத்த

“பிளீஸ்.. பிளீஸ்.. பிளீஸ்” இன்னும் ஒரு ஆப்சன் தாங்க கெஞ்ச கவின் இவளிடம் விளையாடி பார்க்க வாய்ப்பு கிடைத்ததை நினைத்து அதை வெளிக்காட்டாமல் அவனின் மனதிற்குள்ளே சந்தோஷப்பட்டுக் கொண்டான்..

“சரி. இன்னொரு ஆப்சன் தரேன்.. பட் இதான் லாட்ஸ் அன்ட் பைனல் ஆப்சன். ஓகே வா..”

“ம்ம்.. ஓகே.. சொல்லுங்க.”

“நீ பண்ண தப்புக்கு என்னைய கட்டிபிடிக்கனும்” சொல்ல

“வாட்.. அதலாம் முடியாது..”

“முடியாது சொன்னா நா உன்னைய கட்டிபிடிச்சு அன்னிக்கு குடுத்த மாதிரியே முத்தம் குடுப்பேன்.. யூ வில் டிசைட்.. யூ ஆர் மீ..”

“ஏய்.. அதலாம் என்னால முடியவே முடியாது” சத்தமாக கத்த பக்கத்தில் இருக்கும் மதுவின் அம்மா அவளை தட்டின பிறகு தான் அது அவளுக்கு கனவு தெரிந்து நிம்மதியாக பெருமூச்சுவிட்டாள்..

அவளுக்கு பயத்தில் உடல் நடுங்கி முகம் முழுவதும் வியர்த்திருந்தது. மதுவின் முகத்தை பார்த்த அவள் அம்மா,

“ஏய். என்னடி ஆச்சு..? இப்படி நடு ராத்திரில முடியாது முடியாது” கத்திட்டு இருக்க கேட்க

கவின் மீதிருந்த பயம் போய் இப்போது இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்ற பயம் வந்து தொற்றிக் கொண்டது..
மனதில் வராத தைரியத்தை வரவழைத்துக் கொண்டு,

“அது ஒன்னுமில்லம்மா.. ஒரு கனவு அதான்.. கொஞ்சம் எமோஷனல் ஆகி.. அப்படியே இப்படி ஆகிடுச்சு..”

“படுக்கும் போது கூட எதையாவது நெனச்சிட்டே படுக்க வேண்டியது அடுத்து இப்படி நடுராத்திரி கத்தி தூக்கத்த கெடுக்க வேண்டியது.. எதையும் நெனக்காம பேசாம படு..” அவள் அம்மா சொல்ல இவளும் அமைதியாக படுத்தாள்..

அவள் அமைதியாக படுத்திருந்தாலும் மனம் அமைதியடையாமல் தான் இருந்தது. அவனை எதற்காக அடித்தோம் என்ற அளவுக்கு அவளின் மனம் அந்த சமபவத்தை பற்றியும் அவன் அடுத்து என்ன செய்வனோ என்பதை பற்றியும் நினைத்துக் கொண்டே இருக்கிறது.

தீபி சென்றது மாதிரி அவனின் காலில் பிரிஸ்டேஜ் பாக்காமல் விழுந்திருந்தால் அவனும் அதோடு விட்டுருப்பான் பிரச்சினையும் முடிந்திருக்கும்.

பிரிஸ்ட்டேஸ் பார்த்தால் வந்த வினை பிரச்சனை எதும் முடியாமல் அடுத்தடுத்த பிரச்சனை ஒன்று ஒன்றாக சேர்ந்து கொண்டே வருகிறது.. நாம் ஏன் அவனை பற்றியே நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.. அது அவனின் மீது பயமா? இல்லை வேறு எதுவுமா? என அவளே யோசித்து பார்த்தாள்.

“ச்சீ பயத்தை தவிர வேறு எதுவும் இருக்க வாய்ப்பில்லை” என அவளின் மனதை அவளே சமாதானம் செய்துக் கொண்டு படுத்து கண்ணை மூடினாள்..

அவள் கண்ணை மூடி படுத்திருந்தாலும் கனவில் நடந்த மாதிரி நிஜத்திலும் நடந்தால் என்ன செய்வதென்று தேவையில்லாமல் யோசிக்க ஆரம்பித்துவிட்டாள் மதுமிதா.

அவளின் சிந்தனையில் அப்படி ஒரு நினைப்பு வந்ததும் மீண்டும் அவன் மீதான பயம் அதிகரித்தது.. கனவில் சொன்னது போலவே எப்போதாவது அவனை பார்க்கும் போது கட்டிப்பிடிக்க சொன்னால் என்ன செய்வது என யோசிக்க யோசிக்க மதுவுக்கு மீண்டும் தேவையில்லாமல் அதிகபடியான பயம் வந்து தொற்றிக் கொண்டு அவளின் தூக்கத்தை கெடுத்துவிட்டது.. அந்த சிந்தனையுடனே படுத்திருந்தாள்.

சில பல நிமிடங்களுக்கு பிறகு அவளையும் அறியாமல் கண்ணை மூடினாள்..

இனியும் இந்த காதல் பயணம் தொடரும்..

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்..

பட்டாசின்(சுண்ணி) திரியை திரித்து
பற்ற வைத்ததும் வெடித்து சிதறி – மகிழ்ச்சியில்
எல்லோர் வாழ்வையும்(புண்டையையும்) பால்விட்டு குளிர செய்யட்டும்..

பட்டாசின் ஒளியும் போல் உங்களின் வாழ்விலும் சந்தோஷ ஒளி பரவட்டும்..

உங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்…

2 thoughts on “மது மீ தா – 6”

  1. வெடித்து சிதறும் 

   பட்டாசின் பிரகாசத்தை விட

   உந்தன் அழகோ பிரகாசமானது. 

   உந்தன் அழகை போல்

   உந்தன் வாழ்வும் 

   இத்திருநாளில் பிரகாசமாகட்டும்… 

   இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்… ????✨????????????????????

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *