Skip to content
Home » என்னோடு நீ இருந்தால் – 15

என்னோடு நீ இருந்தால் – 15

என்னோடு நீ இருந்தால் – 1

என்னோடு நீ இருந்தால் – 5

என்னோடு நீ இருந்தால் – 9

என்னோடு நீ இருந்தால் – 13

என்னோடு நீ இருந்தால் – 14

சென்ற பகுதியின் தொடர்ச்சி..

“தினேஷ் பண்ண சின்ன தப்பால என்னோட ஒட்டு மெத்த வாழ்க்கையும் ஒன்னுமில்லாம போய் பிறந்த குழந்தைய வச்சிட்டு நடுதெருவுக்கே வந்திட்டேன் சார்” சொல்லி அழுதாள் ஜெனி..

“ஹேய்.. கூல் டவுன்… இட்ஸ் ஓகே..”

“இல்ல சார்.. நீங்க நல்லவர் சார்.. ஆனா அவன் நல்லவன் மாதிரி வேசம் போட்ட சுயநலவாதி சார்.. அவன் மட்டும் நல்லா இருந்தா போதும் நெனசிட்டான் துரோகி..
அவன்ன நம்புனதுக்கு நடுதெருவுல விட்டுட்டான் சார்..”

“சரி.. சரி..”

“நா மனசுல இருக்குற மீதியையும் சொல்லிடுறேன் சார்..”

“இல்ல.. பரவாயில்ல.. இட்ஸ் ஓகே..”

“இருக்கட்டும் சார்.. நா சொல்லி முடிச்சிடுறேன்.. நானும் எவ்வளவு நாளா மனசுல வச்சிட்டு சுத்துவேன்..”

“ம்ம்.. சரி சொல்லு..”

“அந்த ப்ராஜெக்ட்ல அமெவுண்ட் தப்பா கோட் பண்ணி டீம் லீட் குடுத்திட்டான். எங்களோட டீம் லீட் பேரு சுவாதி.. ரொம்ப திமிர்பிடிச்சவ.. தலகணம் ஜாஸ்தி.. அவ நெனச்சது நடக்கனும்னா எந்த அளவுக்கும் கீழ இறங்குவா.. அவ அத செக் பண்ணும் போது தப்பா கோட் பண்ணத கண்டுபிடிச்சு தினேஷ்ட்ட மிரட்ட ஆரம்பிச்சுட்டா.. இவனும் கெஞ்சி பாத்து ஒன்னும் ஆகல..”

“அப்போ தான் நா சொல்ற மாதிரி பண்ணினா உனக்கு புரோமோஷன் கார் பங்களா நியூ பிசினஸ் என நல்ல வசதியான வாழ்க்கை வாழலாம் நல்லா யோசிச்சு சொல்லு.. இவன் முதல்ல கொஞ்சம் தயங்கினான். அப்ப தான் சுவாதி நீ பெருசா ஒன்னும் பண்ண வேணாம்.. ஜெனி விட்டுட்டு என்கூட வாழனும்..”

“அது எப்படி சுவாதி முடியும்?” தினேஷ் கேட்க..

“ஏன் நீ மனசு வச்சா எல்லாம் முடியும்? நல்லா யோசிச்சு பாரு.. நீ பண்ணின தப்புக்கு கம்பெனிக்கு பெரிய அளவுக்கு லாஸ் வரும்.. அது உன் தலைல தான் வந்து விழும். உன்னால அவங்க கேக்குற பணத்த கட்ட முடியுமா?”

“இல்ல முடியாது..”

“ம்ம். தட்ஸ் குட் பாய்..”

“அதுக்கு தான் உனக்கு ஒரு ஆஃபர் தரேன் சொல்றேன்.. இதுக்கூட ஏற்கெனவே நா உனக்கு சொன்னது தான்.. ஐ லவ் யூ.. நீ தான் வேணாம் என்ன விட்டுட்டு போயட்ட.. இப்ப பொறியில சிக்குன எலி மாதிரி நீயே வந்து மாட்டிக்கிட்ட.. உனக்கு வேற ஆஃப்ஷன் இல்ல தினேஷ்.. நா சொல்றத கேட்டு தான் ஆகனும்..”

“நீ இப்பவே சொல்ல வேணாம்.. மெதுவா யோசிச்சு நாளைக்கு சொன்ன போதும்.. சொல்லி அனுப்பிவிட்டா..”

“இவனும் அமைதியா வந்துட்டான். அன்னிக்கு ஃபுல்லா ஒருமாதிரியா இருந்தான்.. கடைசில அவ சொன்ன மாதிரியே என்ன விட்டுட்டு போய்ட்டான் சார்.. என்னைய விட்டுட்டு போகனும் என் மேல தேவையில்லாத பழிய போட்டு என்ன நடுதெருவுல நிக்க வச்சிட்டான் சார் சொல்லி அழுதாள்..”

“அப்படி என்ன பண்ணான்..”

“லவ் பண்ணவன் யாருமே பண்ணிடாத ஒரு காரியத்தை பண்ணிட்டான் சார். அதுவும் கல்யாணம் ஆன பிறகு ஒரு புருசன் செய்யக் கூடாத ஒருவிசயத்தை பண்ணிட்டேன் சார்.. லவ் பண்ணி கல்யாணம் பண்ணி புள்ளையும் குடுத்து அவனோட சுயநலத்துக்காக என்னைய குடிக்க வச்சு போதையில இருக்கும் அடுத்தவனுக்கு கூட்டி குடுத்துட்டான் சார்.. அத வீடியோ எடுத்து மிரட்டி என்கிட்ட டைவர்ஸ் கேட்டான்.”

“முதல்ல முடியாது சொன்னேன்.”

“வீடியோவ வச்சு கோர்ட்ல டைவர்ஸ் ஆப்ளை பண்ணா உன் மானம் தான் போகும்.. அதையும் பாத்துக்கோ.. உன் மானம் வெளியுலகத்துல போகாம இருக்கனும்னா டைவர்ஸ் நோட்டிஸ்ல சைன் பண்ண சொன்னார் சார்.. நானும் குழந்தைக்காக சைன் பண்ணிட்டேன் சார்..”

“டைவர்ஸ் கிடைச்சதும் நிறைய இடத்துல வேலை கேட்டு அலைஞ்சு திரிந்து கிடைக்குற வேலைய பாத்திட்டு இருந்தேன் சார்.. ஏதோ வேலை செஞ்சு என் வாழ்க்கைய பாத்துட்டு இருந்தேன். ஏற்கெனவே தினேஷால என் வாழ்க்கைல சந்தோஷத்த இழந்தேன். இப்ப என் மானத்தை இழந்துட்டேன் சார்..
அவன் போன்ல வச்சியிருந்த வீடியோ எப்படியோ லீக் ஆகி அத பார்த்த எல்லாரும் என்னைய அனுபவிக்கனும் வர ஆரம்பிச்சாட்டாங்க..”

“முடியாது சொல்லி அனுப்பிவிட்டேன் சில பேர்ர.. சில பேர் வேலை பாக்குற இடத்துல வீடியோ காட்டுனதும் பாத்துட்டு இருந்த வேலையும் போய் நடுதெருவுல சாப்பாட்டு வழியில்லாம இருந்தேன்..
அப்போ அந்த வீடியோ பார்த்த ஒரு கும்பல் என்ன கட்டாயபடுத்தி அனுபவிச்சிட்டு காச தூக்கி போட்டு போய்ட்டாங்க..”

“அப்ப தான் சார் முடிவு பண்ணேன். என் உடம்ப காட்டியாவது காசு பாத்து அவன் முன்னாடி அவன விட வாழ்ந்து காட்டனும்.. முதல்ல உங்ககிட்ட வரும் போது ஒரு மாதிரி தான் இருந்தது. ஆனா வாழ்க்கைல மேல வரனும்னா இதுல வர வலியை தாங்கிதான் சார் ஆகனும்..”

“சாரி ஜெனி.. உன்ன தேவையில்லாம கஷ்டபடுத்திட்டேன் சார்..”

“அய்யோ ஜெனி நீங்க எதுக்கு சார் சாரில கேக்குறீங்க..”

“இல்ல.. நானும் தினேஷ் மாதிரி சுயநலமா தான உன் அனுபவிக்கனும் நினைச்சு அனுபவிச்சேன்..”

“அய்யோ சார்.. அவனும் நீங்களும் ஒன்னா.. நீங்க என் மேல ஆசைபட்டீங்க.. நா காசுக்கு படுக்குறவ தெரிஞ்சு தான ஆசைபட்டீங்க.. வலுக்கட்டாயமா அனுபவிச்சிட்டு காசு தூக்கி வீசிட்டு போகலைல.. அதனால நீங்க என்னிக்கும் எனக்கு நல்லவர் தான் சார்.. எதையும் எதிர்பாக்காம உதவி பண்ணி பொண்ணு உயிர காப்பாத்தி இருக்கீங்க.. இதவிட வேற என்ன பண்ணிட்டு முடியும் தெரியாத ஒரு மனுசிக்கு..”

“ம்ம்.. இட்ஸ் ஓகே.. பட் சுவாதி தான் இதுக்கு காரணம் உனக்கு எப்படி எப்போ தெரிஞ்சது.?”

“டைவர்ஸ் ஆன பிறகு ஒருநாள் ரோட்டுல நடந்து போனப்ப பார்த்து அவளே வந்து பேசினா.. அப்பதான் சொன்னா இதலாம்.. அவ அப்படி சொன்னதும் எனக்கு ஏன் வாழுனும் தான் தோணுச்சு.. இந்த பிள்ளை மட்டும் இல்லைனா நா அப்போவே செத்து போயிருப்பேன் சார்..”

“இட்ஸ் ஓகே.. கூல்.. தேவையில்லாத கேள்வி கேட்டுடனோ?”

“அதலாம் இல்ல சார்.. உதவி பண்ண உங்களுக்கு கேள்வி கேட்க கூடாவா உரிமை இல்ல நீங்க என்ன கேள்வி வேணாலும் கேட்கலாம் சார்..”

“ம்ம்.. ஓகே.. பரவாயில்ல நல்லா தா பேசுற..”

“அப்படியா சார்.. அப்படியே உங்க கம்பெனில அப்பரண்டிஸ்
வேலை..” தயங்கி கொண்டே கேட்க

“ஏய்.. சம்பளமே இல்லாம எப்படி வேலை பாப்ப.. உன் சாப்பாட்டுக்கு, வீட்டு செலவுக்கு என்ன பண்ணுவா?”

“அதலாம் நா பாத்து சமாளிச்சுப்பேன் சார்.. நீங்க பண்ணின உதவிக்கு இது ஒரு கைமாறு மாதிரி இருக்கும் சார்.. உங்க கம்பெனி மேல வரும்.. எனக்கும் உங்களுக்கு உதவி பண்ணினா ஒரு திருப்தி இருக்கும்..”

“சரி நா பாத்திட்டு உனக்கு வேலை தரேன். பட் வேலை உனக்கு கண்டிப்பா போட்டு தரேன்” சொன்னதும் காலில் விழுந்துவிட்டாள் ஜெனி..

“ஏய் ஜெனி எந்திரி..”

“சரிங்க.. நீங்க குடிக்காம மட்டும் இருங்க.. எதுவும் தேவைபட்டதுனா கால் பண்ணுங்க.. வர சொன்னா கூட வரேன்ங்க..”

“ம்ம்.. சரி..”

ஜெனி சந்தோஷமாக கிளம்பி போனாள். ஆனால் அவள் போன பிறகு எனக்கு தான் ஒரு மாதிரியாக இருந்தது. அது ஏன் என்று தெரியவில்லை. ஒருவேளை அவளின் கதையை சொன்னதால் கூட இருக்குமோ என யோசிச்சிட்டே இருந்தேன்.. அன்றைய பொழுது மதியம் வரை அப்படியே போனது.. அதற்குள் மேல் ஜெனியை இப்போது பார்த்தும் ஒரு மாதத்திற்கு பிறகு நினைப்பதுமாக இருந்ததால் என்னையும் அறியாமல் ஒரு குட்டி தூக்கம் போட்டு எழுந்தேன். அப்போது கூட உடல்சோர்வு தான் போயிருந்ததே தவிர மனசோர்வு அப்படியே தான் இருந்தது.

நான் குடிக்காமல் இருக்க வேண்டும் என்று கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க நினைத்தால் இந்த பழாய் போன மனம் விடாமல் சோகத்தையே நினைவூட்டி கொண்டிருந்தது. என்ன நடந்ததை மாற்ற முடியாது என தெரிந்தாலும் மனம் அதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது. நானும் என் வீட்டில் தோட்டம், மாடி, பால்கனி என எல்லா இடங்களிலும் சுற்றி வலம் வந்து பார்த்துவிட்டேன். என் அப்பாவின் நினைவு என்னை வாட்டியது. ஒருவேளை நான் நல்லவனாக மாறாமல் இருந்து இருந்தால் இந்நேரம் உயிருடன் இருந்து இருப்பார் என்று திரும்பி திரும்பி எண்ணங்களாக வந்து என்னை உயிரோடு கொன்று கொண்டிருக்கிறது.

கொஞ்சம் வெளியே போய்விட்டு வந்தால் நன்றாக இருக்கும் நினைத்து வெளியே வந்து கால் போன போக்கில் நடந்து வந்தேன். ஆனால் என் மனம் அதைவிட்டு இன்னும் வெளியே வரவில்லை.. ஜெனி சொன்னதுக்காகவது குடிக்கலாம் இருக்கலாம் நினைத்தேன். ஆனால் முடியாது போல என தோன்றியது. அதனாலே சரக்கு வாங்கி கொண்டு வீட்டில் போய் குடிக்கலாம் முடிவு செய்து வோட்கா மட்டும் வாங்கிக் கொண்டு வீடு திரும்பினேன்..

ஆனால் வீட்டிற்கு வந்ததும் எடுத்து வைத்து குடிக்க ஆரம்பிக்கவில்லை. ஹாலில் இருந்த என் அப்பாவின் போட்டாவை பார்த்துக் கொண்டிருந்தேன். பின் பாட்டிலை எடுத்து ஹாலில் இருந்த டீபாயில் தான் எடுத்து வைத்திருந்தேன். சமையலறையில் இருந்த சுமதி பாட்டில் எடுத்து வைப்பதை பார்த்து என்னை நோக்கி வந்து,

“என்ன தம்பி காலைல இருந்து குடிக்காம இருந்தீங்க சந்தோஷபட்டேன். இப்ப பாட்டில வாங்கிட்டு வந்து வீட்டுல குடிக்க போறீங்க..”

“வேற என்ன பண்ண சொல்ற சுமதி. எனக்கு வேற வழி தெரியல.. எத மறக்கனும் நெனக்கிறனோ அத மறக்க முடியலியே. கொஞ்சம் நேரம் அத பத்தி நெனக்காம இருக்க எனக்கு இருக்க ஒரே வழி இதுதான்..”

“மனசு வச்சா முடியும் தம்பி.. காலைல தான அந்த பொண்ணு குடிக்காதீங்க சொன்னதுக்கு சரி சொன்னீங்க.. இப்ப பொழுது சாஞ்சதும் மறுபடியும் குடிக்க போறீங்க..”

“அவ சொன்னது என் மேல இருந்த அக்கறைல.. அதனால சரி சொன்னேன். அவ சொன்னதுக்காக குடிக்காம இருக்கனும் தான் நெனச்சேன். ஆனா முடியல..”

“தம்பி நா ஒன்னு சொல்லட்டா..?”

“ம்ம். சொல்லு சுமதி..”

“இல்ல தம்பி. அது வந்து எப்படி சொல்றது தெரியல. சொன்னா தப்பா எதுவும் நெனப்பிங்கலா தோணுது..”

“அதலாம் ஒன்னும் நெனக்கமாட்டேன். நீ சொல்லு..”

“இல்ல நீங்க அந்த பொண்ண வீட்டுக்கு வர சொல்லி வேணா..” தயக்கத்துடன் இழுத்துக் கொண்டே சொன்னாள்..

சுமதி இப்படி சொன்னதும் அவளையே பார்க்க..

இனியும் என்னோடு வருவாள்…

இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்..

1 thought on “என்னோடு நீ இருந்தால் – 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *