Skip to content
Home » என் ஆசை மனைவி அனு – 1

என் ஆசை மனைவி அனு – 1

வணக்கம் நண்பர்களே … தமிழ் காமபசி தளத்தில் பதிவிடும் எனது மூன்றாவது கதை இது …உங்கள் ஆதரவை திரும்ப இந்த கதைக்கும் தருமறு வேண்டிக்கொள்கிறேன்.

வாருங்கள் கதைகுள்ளே செல்வோம்.

ஞாயிற்றுகிழமை என்பதால் எப்போதும் கொஞ்சம் லேட்டாக எழுவது தான் வழக்கம்… இன்றும் அதேபோல எங்கள் கட்டில் அறையில் படுத்து உறங்கி கொண்டிருந்தேன்.

” என்னங்க …”

” என்னங்க ….இப்போ எழுந்துக்க போறிங்களா இல்லையா ? ” என்று தூங்கி கொண்டிருந்த என்னை என் மணைவி வேகமாக உளுக்கினால்…..

” ஏய்ய்ய்ய் என்னடிடிடிடிடி உனக்கு”
ஞாயிற்றுகிழமை குட என்ன நிம்மதியா தூங்க விடமாட்டியா ?

” நா அவங்க ரெண்டு பேரையும் சமாளிக்க முடியாம அங்க கஷ்ட்ட பட்டுட்டு இருக்கன் … இங்க நீங்க மட்டும் நிம்மதியா தூங்கிட்டு இருக்கிங்க ..!! எழுந்துருங்க …. எழுந்து வந்து எனக்கு ஹல்ப் பன்னுங்க ”

” கொஞ்ச நேரம் தூங்க விடுடி ”

மணைவி : இவ்வளோ நேரம் தூங்கிட்டு தான இருந்தீங்க அப்புறம் என்ன ! போதும் எழுந்திரிங்க ”

” உன்கூட ஓரே இம்சையா போச்சிடி ” மனுஷன எங்கையாச்சும் நிம்மதியா தூங்கவிடுறியா நீ?

மணைவி : கல்யாணத்துக்கு முன்னாடி என் கிட்ட சொன்னது எல்லாம் மறந்துப்போச்சா… மேரேஜ்க்கு அப்புறம் என்ன ராணி மாதிரி பாத்துக்குறன், சனிக்கீழமை, ஞாயிற்றுகீழமைல எல்லா வேலையும் நானே பாத்துக்குறனு தான சொன்னிங்க … இப்போ ஓரு வேலையும் செய்யுறது கிடையாது …. நானே கஷ்ட்டபட்டு எல்லா வேலையும் செய்யனும்.

” அதான் பசங்கள பாத்துக்க அப்பா அம்மா இருக்காங்கள அவங்க கிட்ட கொண்டு போய் விட வேண்டியது தான…. ”

மணைவி : நோத்து நயிட் அத்தையும் மாமாவும் உன் கிட்ட சொல்லிட்டு தான உங்க அக்கா வீட்டுக்கு போனாங்க மறந்துட்டுயா ”

நான் அமைதியாக மீண்டும் உறங்க போர்வையை என் மீது போத்தினேன்…

” நா சொல்லிட்டே இருக்கன் நீங்க திரும்ப தூங்கிட்டு இருக்கிங்க ” என்று மேஜையில் இருந்த தண்ணீர் கோப்பை எடுத்து என் போர்வை மீது உற்றினால்……

இப்பொழுது தூக்கம் முழுவதும் கலைந்து , கோவம் வந்துவிட்டது..

” ஏன்டி என்ன நிம்மதியா தூங்க கூட விட மாட்டியாடி நீ…. என்று அடிக்க கை ஓங்கியதும் பயத்தில் என் மணைவி மெத்தையில் இருந்து எழுந்து தள்ளி நின்றுக்கொண்டால்….

என் மணைவியை அடிக்க கை ஓங்கியதும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது… அந்த அதிர்ச்சி சில நிமடத்தில் கண்ணீராக மாறியது…

எங்களுக்கு கல்யாணம் நடந்த இந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக கை நீட்டியதும் அவள் அழுதுவிட்டால்….

கண்களில் கண்ணீரோடு அறையை விட்டு வெளியே சென்றால்….நான் செய்த தவறை அப்பொழுது தான் உணர்ந்தேன்….

அவளை சாமாதணம் படுத்த வேண்டும் என்று நினைத்து மெத்தையில் இருந்து எழுந்து பாத்ரும் சென்று முகம் கழுவி வெளியே வந்தேன்…

ஹாலில் என் மகள் மற்றும் மகன் இருவரும் பொம்மைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள்….
என்னை பார்த்ததும் இருவரும் அப்பா என்று கத்தி கொண்டு ஓடி வந்த இருவரையும் அனைத்துக்கொண்டேன்…

என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த இரண்டாவது சந்தோஷம் இவர்கள் தான்.

அப்போ முதல் சந்தோஷம் எதுனு தான கேக்குறிங்க! அது வேற யாரும் இல்லைங்க இவ்வளோ நேரம் நான் ஓருத்தி கூட சண்டை போட்டுட்டு இருந்தனே அவ தான் … என் ஆசை மணைவி அனு.

அவளை நான் 6 ஆண்டுகள் காதலித்து அதன் பிறகு எங்கள் இரு வீட்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டேன்… அனு தான் என் வாழ்க்கையில் கிடைத்த முதல் சந்தோஷம்.

குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடிய பிறகு என் மணைவியை சமாதண படுத்த சமையல் அறையை நோக்கி நடந்துச் சென்றேன்……

சமையல் அறை வாசலில் நின்று உள்ளே பார்க்க அங்கே என் மணைவி அனு கண்களில் கண்ணீருடன் சமைத்துக்கொண்டிருந்தாள்…
நான் மெதுவாக உள்ளே சென்று பின்பக்கத்தில் இருந்து அவளை கட்டிபிடித்தேன்….

அனு : பொறுக்கீ கைய எடுடா…. இல்லை என்ன பன்னுவனு எனக்கே தெரியாது……

நான் : அதன் உனக்கே என்ன பன்னுவனு தெரியாதுல அப்புறம் என்ன டி….

அனு : இப்போ நீ பன்ற காமெடிக்கு சிரிக்குற முடுல இல்லை….

நான் : அப்புறம் வேற என்ன முடுல இருக்க செல்லம் என்று கழுத்தில் முத்தமிட்டேன்…..

அனு வேகமாக என் கைகளை விடுவித்து என்னை தள்ளிவிட்டால் நான் பின்பக்கத்தில் இருந்த Fridgeல் மோதி நின்றேன்….

நான் : அனு இப்போ எதுக்கு டி நீ இவ்வளோ கோவமா இருக்க?

அனு : நா எதுக்கு கோவமா இருக்கனு உனக்கு தெரியாதா டா ?

நான் அமைதியாக நின்றேன்….

அனு : இதுவரைக்கும் நீ என்ன சின்னதா ஓரு வார்த்தை கூட செல்லி திட்டுனது இல்லை ஆனா இப்போ கை நீட்டி அடிக்குற அளவுக்கு வந்துட்டல…

நான் : ஏய்ய்ய் நா எங்கடி அடிச்சன்…. சும்மா கைய தானடி ஓங்குனன்…

அனு : கைய ஓங்குறது கூட அடிச்சா மாதிரி தான் டா ….

நான் : சரி சாரி டி அனு…..எதோ நா இருந்த டென்ஷன்ல தூக்கத்துல அப்படி நடந்துக்கிட்டேன்.. இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி வந்து அழுதுட்டு இருக்க….

அனு கோவமாக திரும்பி என் சட்டை பிடித்து கொண்டால்…

அனு : எது டா சின்ன விஷயம்.. நீ கை நீட்டி அடிக்க வந்தது சின்ன விஷயமா ?

கல்யாணத்துக்கு முன்னாடியும் சரி கல்யாணத்துக்கு பின்னாடியும் சரி ஓரு தடவ கூட நீ கை நீட்டுனது இல்லை.

ஆனா இன்னைக்கு நா உன்ன இம்ச பன்றனு சொல்ற, நிம்மதியா இருக்க விடுனு சொல்ற, பத்தாததுக்கு கை நீட்டி அடிக்குற அளவுக்கு வந்துட்ட…. இதெல்லாம் உனக்கு சின்ன விஷயமா? சொல்லுடா? ?????

கொஞ்ச நாளா நீ எங்க கிட்ட எப்படி நடந்துட்டு இருக்கனு உனக்கு தெரியுதா அரவிந்த்….

சரியா பேசுறது கிடையாது, பசங்க கூட டைம் Spend பன்றது கிடையாது, இவ்வளோ ஏன் நேத்து நீ வேளைக்கு போகும் போது நம்ம பொண்ணு உன்ன பேரு செல்லி கூப்பிட்டா… ஆனா அதுக்குட உனக்கு தெரிலடா……..

என்னை லேசாக தள்ளிவிட்டு திரும்பிக்கொண்டால்…

ஷிட்ட்ட்ட்ட்ட்ட்….. என் பொண்ணு என் பேர சொல்லி கூப்பிட்டுருக்கா அது கூட தெரியாத அளவுக்கு நான் இருந்துருக்கேன்…… எல்லாம் இந்த ஹாபிஸ் தொல்லை தான் காரணம்………..

நான் : ஐ யம் ரியலீ சாரி அனு ……..

அனு : சாரி கேக்குறது நாள நீ மீஸ் பன்னது திரும்ப கிடைக்க போறது இல்லை அரவிந்த்….

அனு கூறுவதும் சரி தான்…. இருவரும் சில நிமிடம் அமைதியாக நின்றுகொண்டிருந்தோம்…..மீண்டும் அனு பேச தொடங்கினால்…….

அனு : இப்போலாம் உன்கிட்ட என் மேல இருந்த காதல்ல 0.5%கூட பாக்க முடியுறது இல்லை டா…..அட்லீஸ்ட் நம்ம குழந்தை மேலையாச்சும் உனக்கு பாசம் இருக்கும்னு நினைச்சேன் ஆனா அதுவும் இல்லை……

இதுக்கு மேலையும் நாங்க இங்க இருக்குறதுல எந்த அர்த்தமும் இல்லை… என்னையும் குழந்தைங்களையும் கூட்டிட்டு போய் எங்க வீட்டுல விட்டுரு…. அதுக்கு அப்புறம் உனக்கு எந்த இம்சையும் இருக்காது நீ நிம்மதியா இருக்கலாம்…. என்று கண்ணீர் சிந்தினால்….

நான் : பேசி முடுச்சிட்டியா அனு… இல்லை இன்னும் வேற எதாச்சும் சொல்லனுமா ! இருந்தா அதையும் இப்பவே சொல்லிடு அனு …..

இந்த ஓரு மாசமா நா எவ்வளோ கஷ்ட்டபடுட்டு இருக்கனு உன்கிட்ட சொல்லிருக்கனா அனு…….. என் பொண்ணு என்ன பேர சொல்லி கூப்புடுறது கூட தெரியாத அளவுக்கு இருந்துருக்கனா அப்போ நா எந்த Situation ல இருக்கனு உன்னால புரிஞ்சிக்க முடியலலடி.

இவ்வளோ தான் நீ என்ன புரிஞ்சிகிட்டதா ஹாப்பிஸ்ல தான் கஷ்ட் படுத்துறாங்கனா, இங்க நீயும் என்ன கஷ்ட் படுத்துறல அனு.

ஓன்னு மட்டும் சொல்றன் நல்லா கேட்டுக்கோ அனு , நீங்க இங்க இருந்து போனதுக்கு அப்புறம் நா உயிரோட இருப்னு நினைக்காத…. அடுத்த நிமிஷம் நான் செத்துபோய்டுவேன் பாத்துக்கோ.

என்னோட லைப்ல கிடைச்ச மிகப் பெரிய சந்தோஷம் நீங்க மூனு பேரும் தான் அனு, உங்கள விட்டுட்டு என்னால இருக்க முடியாது.

என்று கூறிவிட்டு எங்கள் அறைக்கு வந்துவிட்டேன்.

மெத்தையில் அமர்ந்து நான் எவ்வளோ பெரிய விஷயத்தை எல்லாம் இழந்து இருக்கிறேன் என்று கண்களை முடி நினைக்க தொடங்கினேன்.

சிரிது நேரத்தில் என் தோள் மீது கை பட்டவுடன் கண் திறந்து பார்க்க எதிரே அனு உட்கார்ந்துகொண்டிருந்தால்.

அனு : இந்தா முதல்ல இந்த காப்பிய குடி….

நான் : எனக்கு வேண்டாம் நீயே குடி….

அனு : ஏன்டா……..

நான்: அதான் உங்க வீட்டுக்கு பேறனு சொல்லிட்டல … அப்புறம் எதுக்கு உன் கையால காப்பி குடிக்கனும் …கிளம்பு இப்வே உங்க வீட்டில கொண்டு போய் விடுறன்.

அனு : ஏன்டா கோவத்துல ஓரு பேச்சுக்கு சொன்ன… நிஜமாவே எங்கள வீட்டுக்கு கொண்டு போய் விட்டுட்டு வந்துருவ போல…….

நான் : பின்ன என்னடி…. என் நிலமைய புரிஞ்சிக்காம நீ யும் இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க…

அனு : சரி நா வேணா சாரி கேக்குறன் போதுமா….

நான் : உன்னோட சாரி யாருக்கு வேணும் போடி அந்த பக்கம்…..

அனு : அரவிந்த்…………
என்னங்க………..
என் செல்லகுட்டி………
என் தங்கபிள்ளை………..

நான் அமைதியாக இருந்தேன்….

அனு : அத்தான் ….இப்போ இந்த காப்பிய குடிக்க போறிங்களா இல்லையா…. என்று மிரட்டினால்

அவள் அத்தான் என்று கூறியதும் என் சங்கடம் எல்லாம் பறந்து போனது….அவள் கையில் இருந்த காப்பியை வாங்கி குடிக்க ஆரம்பித்தேன்.

குடித்து முடித்ததும் கப்பை மேஜையில் வைத்துவிட்டு அனுவின் கைகளை பிடித்து என்னோடு அனைத்துக்கொண்டேன்…

அவள் முதுகு என் மார்பில் அழுந்திக்கொள்ள, என் கைகள் அவள் இடுப்பை சுற்றி பிடித்து கொள்ள, என் தாடையை அவள் கழுத்து பகுதியில் வைத்து அவள் கண்ணத்தில் முத்தமிட்டேன்.

அனு ஓரு கையால் அவள் இடுப்பை சுற்றி பிடித்துக்கொண்டிருந்த என் கை மீது வைத்து கொண்டும் மற்றொரு கையால் என் கண்ணத்தையும் தாங்கி கொண்டால்.

அனு : எதுக்காக அத்தான் என்கிட்ட இதபத்தியெல்லாம் சொல்லவே இல்லை.

நான் : உன்கிட்ட சொல்லி உன்ன வேற எதுக்கு கஷ்ட்டபடுத்தனும்னு தான் சொல்லல அனு மா.

அனு : ஜ யம் ரியலீ சாரிடா….. உன்னோட பிரச்சணை தெரியாம நா வேற உன்ன கஷ்ட்ட படுத்துறா மாதிரி பேசிட்டேன்…. என்ன மன்னிச்சுடுங்க அத்தான்…..

நான் : நீ எதுக்கு அனு மா மன்னிப்பு எல்லாம் கேக்குற… தப்பு பன்னது நான் தான…… உன்னையும் குழந்தைங்களையும் சரியா பாத்துக்காம விட்டதுக்கு நான் தான் உன்கிட்ட மன்னிப்பு கேக்கனும்…

அனு : அத்தான்… உனக்கு அந்த கம்பணில வேலை செய்ய பிடிக்கலனா ரீசயன் பன்னிடுடா … எதுக்கு அங்கையே இருந்து நீ கஷ்ட்டபடனும்……

நா வேணா கார்த்திகா கிட்ட செல்லி நா வர்க் பன்ன கம்பனில …

நான் : இது நீ நினைக்குற மாதிரி வேலை பிரச்சணை இல்லை அனு….

அனு : என்ன அத்தான் … உன்னோட டீம் லீடர் மறுபடியும் உன்கிட்ட பிரச்சணை பன்னுதா…

நான் அமைதியாக இருந்தேன்…

அனு : நினைச்சன் அவ தான் காரணமா இருப்பானு….

நீ நாளைக்கு ஹாப்பிஸ் போகும் போது நானும் உன்கூட உங்க ஹாப்பிஸ்க்கு வரேன்….

வந்து அவகிட்ட இப்படி என் புருஷன் மேல ஆசை படுறியே உனக்கு அசிங்கமா இல்லையானு கேக்குறன்……..

நான் : உன்மையாவா அனு …

அனு : நீ மட்டும் கூட்டிட்டு போ… அவல 4 அற கூட அறைவேன்…. அந்த அளவுக்கு அவ மேல கோவமா இருக்கேன்….

நான் அனுவின் கண்ணத்தில் முத்தமிட்டேன்….

நான் : வேண்டாம் அனு…

அனு : நீ எதுக்கு அத்தான் அவளுக்கு போய்ட்டு பயந்துட்டு இருக்க….?

நான் : அவளுக்காகலாம் பயப்புடல அனு… இந்த விஷயம் ஹாப்பிஸ்ல இருக்குறவங்களுக்கு தெரிஞ்சதுனா என்னோட பேரும் அடிபடும் தேவையில்லாம எதுக்கு ….

அதனால தான் அமைதியா இருக்கேன்….

அனு : அதுக்காக நீ எவ்வளோ நாள் தான் அமைதியா இருக்க போற அத்தான்…

நான் : நா HR கிட்ட பேசிட்டன் அனு…..

அவங்க இன்னும் 1மாசம் பொறுத்துக்க சொல்றாங்க … இப்போ நா பன்னிட்டு இருக்க ப்ராஜெக்ட் முடிஞ்சதுனா எனக்கு ப்ரோமோஷன் குடுத்து அந்த லுசுகிட்ட இருந்து விடுவிக்குறனு சொல்லிருக்காங்க….

அனு : முதல்ல அத பன்ன சொல்லு அத்தான்…..

நான் : சரி … பாப்பா உன்மையா என் பேர சொல்லி கூப்ட்டால …

அனு : ஆமா அத்தான்…. அன்னைக்கு நீ லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு போக மறந்துட்ட அத நியாபக படுத்தலாம்னு உன் பேர சொல்லி கூப்ட்டனா .. அத பாத்துட்டு நிரஞ்சனாவும் அதே மாதிரி கூப்ட்டா…..

நான் : ச்சேசேசே முதல் தடவை என் பொண்ணு என்ன பேர சொல்லி கூப்பிட்டுருக்கா… அத கூட என்னால கேக்க முடில அனு….

அனு : சரி பீல் பன்னாத அத்தான்… திரும்ப கூப்புடுவா …..

நான் : அனு மைண்ட் ப்ரியாவே இல்லை…. பேசாம உங்க வீட்டுக்கு போய்ட்டு வரலாமா…

நம்ம மட்டும் தான இருக்கோம்…. அப்பா அம்மா வேற இல்லை… அவங்க வர 1வீக் மேல ஆகும்…

அனு : மணி என்ன ஆக போதுனு பார்த்தியா …. இப்போ கிளம்பி எப்போ போய்ட்டு திரும்ப வரமுடியும் அத்தான்…

நான் : இந்த 1வீக் உங்க வீட்லையே ஸ்டே பன்னலாம்..நா அங்க இருந்தே வேலைக்கு போறன்… பாவம் அத்தைக்கும் மாமாக்கும் அவங்க பேரன் பேத்தியா பாக்கனும்னு ஆசைபடுவங்கல…..

அனு : சீரியஸா தான் சொல்றியா அத்தான்… உனக்கு ஓகேவா?

நான் : இம் ஓகே தான் அனு மா……

அனு பட்டென்று திரும்பி என் உதட்டில் முத்திமிட்டு என் உதட்டை கவ்விக் கொண்டால்………..

அனு : தேங்ஸ் அத்தான்…. எனக்கும் அம்மா அப்பாவ பாக்கனும் போல இருந்துச்சு…. ஆனா எப்படி உன்கிட்ட சொல்றதுனு தெரியாம முளிச்சுட்டு இருந்தன்…. நல்ல வேலை நீயே கூட்டிட்டு போறனு சொல்லிட்ட….

நான் : ஆஹாஹாஹா ஆஹாஹாஹா….

அனு : ஆப்பாடா…. ரெண்டு பேரயும் அப்பா அம்மா பாத்துக்க சொல்லிட்டு ஓரு வாரம் நா நிம்மதியா இருக்க போறன்…..

நான் : என்னடி இப்படி சொல்ற? அந்த அளவுக்கா நம்ம பசங்க உன்ன கஷ்ட்ட படுத்துறாங்க. இருக்காதே….
அவங்க சமத்து பசங்களாச்சே….

அனு : யாரு இவங்களா… அட போடா…….

அத்தை மாமா இருந்தே என்னால சமாளிக்க முடியல தெரியுமா…..

இவங்கள சமாளிக்கவே நா தணியா சாப்புட வேண்டியதா இருக்கு…..

அந்த அளவுக்கு வாலா இருக்காங்க உன்ன மாதிரியே………

நான் : என்னோட பசங்கதான….அப்போ அப்படி தான் இருப்பாங்க செல்லம்…னு அவ இடுப்பு பகுதிய அழுத்தி புடிச்சேன்….

அனு : டேய்…. பொறுக்கீ கைய எடு டா….. அதுக்குள்ள உன் வேலைய காட்ட ஆரம்பிச்சுட்ட பார்த்தியா…

நான் : அனு ப்ளிஸ் அனு…. ரொம்ப நாள் ஆச்சுடி நம்ம சந்தோஷமா இருந்து ….

அனு : விளையாடாத அத்தான்… பசங்க ரெண்டு பேரும் வெளிய தான் விளையாடிட்டு இருக்காங்க…

நான் : அவங்க வெளிய விளையாடட்டும் நா உள்ள விளையாடுறன்….

அனு : ஆசை தான் …. போடா என்று எழுந்துக்கொண்டால்…..

நான் : அனுனுனுனுனுனு…..

அனு : சீக்குறம் குளிச்சுட்டு ரெடியாகு அத்தான்….. ஒன் வீக் நம்ம வீட்டுல தான இருக்க போறோம்… அங்க என்ஜாய் பன்னலாம் ..

நான் : உன்மையாவா அனு…… அப்போ ஓன் வீக் ! நம்ம ஜாலியா இருக்கலாமா?

அனு : ஆமா…

என் அத்தான சந்தோஷமா பார்த்துக்க வேண்டியதும் என்னோட கடமைதான…. சீக்குறம் ரெடியாய்ட்டு வாங்க…. என்று வெளியே சென்று விட்டால்…….

இது தான் அனு… என்னோட கஷ்ட்டங்களை நொடி பொழுதில் மாத்திவிடுவாள்…எங்களுக்குள் எவ்வளவு சண்டை வந்தாளும் அதையெல்லாம் பெருசு படுத்தாமல் எனக்காக தாங்கி கொள்பவள் தான் என் மணைவி அனு……..

என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த மீக பெரிய பொக்கிஷம் இவள் தான்…….

இவளை திருமணம் செய்ய எவ்வளவு கஷ்ட்டபட்டேன் என்று எனக்கு தான் தெரியும்….

நான் அரவிந்தன் வயது 28 எனக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகிறது ஓரு பெண் குழந்தை மற்றும் ஓரு ஆண் குழந்தை இருவரும் இரட்டை பிரசவத்தில் பிறந்தவர்கள்…

அனுவை முதன் முதலில் என் கல்லூரியில் தான் சந்தித்தேன்… இருவரும் ஓரே வகுப்பு தான்….வாருங்கள் அந்த கதையை உங்களிடம் கூறுகிறேன்…..

அப்பொழுது எனக்கு 18 வயது. பள்ளி பருவத்தை சிரமப்பட்டு முடித்து பிறகு சென்னையில் உள்ள ஓரு பெரிய பொறியில் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவனாக சேர்ந்தேன்…..

கல்லூரி முதல் நாளில் எனக்கு 2 நண்பர்கள் கிடைத்தனர், ஆனால் எதிர்பாராத விதமாக அன்றைய தினமே எனக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்ப்பட்டு 10 நாட்கள் மருத்துவமணையில் அனுமதிக்க பட்டு இருந்தேன்…

அதன் பிறகு வீட்டுக்கு வந்து 5 நாட்களுக்கு ஓய்வு எடுத்து தீங்ககீழமை மீண்டும் கல்லூரிக்கு சென்றேன்….

என் நண்பர்களுடன் உட்கார்ந்துக்கொண்டேன். மறுநாள் உணவு இடைவேளிக்கு பின்பு செய்முறை வகுப்பு ….

வகுப்பு உள்ளே சென்றதும் நாங்கள் கடைசி பென்ச்சில் உட்கார்ந்துக்கொண்டோம்.

எங்களுக்கு முன்னால் மூன்று மாணவிகள் அமர்ந்துக்கொண்டு இருந்தார்கள் …

அதில் நடுவில் உட்கார்ந்து கொண்டிருந்த மாணவிக்கு முடி நிளமாகவும் அடர்த்தியாகவும் இருந்தது … அவள் தலை முடி நடுவில் சின்ன கிளிப் மட்டுமே போடபட்டு இருந்தது…அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை……..

சரி வகுப்பு முடிந்ததும் யார் அந்த பெண் என்று பார்க்களாம் என்று நினைத்த எனக்கு அந்த ஆசை உடனே நிறைவேறியது…

ஆம் அந்த நேரம் செய்முறை வகுப்பு ஆசிரியர் எல்லா மாணவர்களிடமும் நேற்றைய தினம் அறிவித்தது போல Record நேட்டை முடித்திருக்க வேண்டும் முடிக்காதவர்கள் வகுப்பை விட்டு வெளியே போக வேண்டும் என்று கட்டளையிட்டார்….

நான் ஆசிரியர் கூறியது போலவே Record நேட்டை முடித்துவிட்டேன் காரணம் என் அக்கா தான் … அவள் தான் எனக்கு முடித்து கொடுத்தது…

பையில் இருந்த எனது நோட் புக்கை எடுத்து மேஜை மீது வைத்து விட்டு முன்னே பார்க்க … அப்பொழுது நடுவில் அமர்ந்திருந்த பெண் தனது Record நோட் புக்கை அவளோட பையில் தேடிக்கொண்டிருந்தால்…

” என்னடி அனு Record நோட் கிடைச்சுதா? என்று அவளோட தோழி ஓருத்தி கேட்டது எனது காதில் விழுந்தது… ”

நான் : ஓஓஓஓ… இந்த பொண்னு பேரு அனு வா….

அனு : இல்லடி.. பேகுல இருக்க எல்லா இடத்துலையும் தேடி பார்த்துட்டேன் ஆனா Record நேட் இல்லை டி …..

” இப்போ என்னடி பன்ன போர … Record நேட் சப்மீட் பன்னலனா 5 மார்க்ஸ் மைனஸ் ஆய்டுமேடி…..” என்று மற்றொரு தோழி கூறினால்…..

அதை கேட்டதும் அனு கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது…. அதை துடைத்து கொண்டிருந்தால் ஓரு பக்கம்….

என் நண்பன் ரமேஷ் அனுவின் தோழியிடம் என்னாயிற்று என்று கேட்க்க அவள் அனு Record நோட்டை வீட்டிலே மறந்து வைத்துவிட்டு வந்த விஷயத்தை கூறினால்…….

ஆசிரியர் ஓவ்வொருத்தாராக Record நோட்டை கொண்டு வர சொல்லி சரி பார்த்துக்கொண்டிருந்தார்….

அனு அழுது கொண்டே இருந்தாள் ..

நான் : மச்சா இந்த Record நோட்டை அந்த பொன்னுகிட்ட குடுக்க சொல்லு….

நண்பன் : ஏன்டா?

நான் : பாவம் டா அந்த பொண்னு … அழுதுட்டே இருக்கா… அதான் இந்த நோட் புக்கை அந்த பொண்னு கிட்ட குடுத்து சப்மீட் பன்ன சொல்லு…

என் நண்பன் என்னை ஓரு மாதிரியாக பார்க்க ….

நான் : டேய் பார்த்தது போதும் ..சொன்னத செய் என்று கூறினேன்….

அவனும் நேட்டை அனுவின் தோழியிடம் கொடுத்து அனுவிடம் கொடுக்கும் படி கூறினான்…

அனுவின் தோழி அவளிடம் என்னோட நேட் புக்கை குடுத்ததும் அனு யாரோடது என்று கேட்க்க … அவள் தோழி என்னை கை காட்டினால்…

கை காட்டியது அனு திரும்பி என்னை பார்த்தால்….

அவள் முகத்தை முதல் முறை பார்த்ததுமே உறைந்துவிட்டேன்…. அப்படி ஓரு அழகு ………

பிரம்மன் படைப்பில் இப்படி ஓரு பெண்ணா… இவள் பெண் தானா இல்லை தேவதையா என்று தோன்றும் அளவுக்கு மிகவும் அழகாக இருந்தாள்….

என் நண்பன் என்னை தட்டிய பிறகு தான் நான் சுய நினைவை அடைந்தேன்….
அப்பொழுது அந்த பெண்…

” எதுக்கு உன்னோட Record நோட்யை என்கிட்ட குடுத்த. ? ”

நான் : அந்த Record நோட்ல இன்னும் நேம் எழுதல .. நீ உன்னோட நேம் எழுதி சப்மீட் பன்னிடு..

” என்னோட நேம் ஆஹா? அப்போ உனக்கு என்ன பன்னுவ?

நான் இன்னும் முடிக்கலனு சொல்லிக்குறேன்…..

” இல்லை வேண்டாம் என்னோட தப்புக்காக நீ எதுக்கு திட்டுவாங்கனும், அது மட்டும் இல்லாம உன்னோட மார்க் வேற மைனஸ் ஆகும் என்று திரும்ப என்னிடம் நோட்டை நீட்டினால்…

அப்பொழுது Record நோட்டை முடிக்காதவங்க எழுந்துருங்க என்று கட்டளையிட்டார் .. நான் அந்த பெண்னின் கையில் இருந்த நோட் புக்கை வாங்காமல் எழுந்து நின்றேன்….. என்னோடு சில மாணவர்கள் மட்டுமே எழுந்து நின்றார்கள்….

முடிக்காத அனைவரையும் வகுப்பில் இருந்து வெளியே போகு மாரு கட்டளையிட்டார் .! என் ஓருவனை தவிற…..

ஏனென்றால் என் உடல் நிலையை பற்றி அவருக்கு ஏற்கணவே தெரியும்… அதனால் எனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் அளித்து உட்கார சொன்னார்….

நான் உட்கார்ந்த பிறகே அனு என்னை திரும்பி பார்த்தாள்… நான் அவகிட்ட சப்மிட்ட் பன்ன சொல்லி தலையாட்டியதும் அவள் தயங்கி கொண்டிருந்தாள்….. அவள் தோழி அனுவின் கைகளில் இருந்த Record நோட்டை வாங்கி அதில் அனுவின் பெயரை எழுதி சென்று ஆசிரியரிடம் சப்மிட் செய்துவிட்டாள்….

அன்றைய தினம் கல்லூரி முடிந்த பிறகு அனு என்னிடம் நன்றி தெரிவித்தால்…. அவள் பார்வை என்னை ஏதோ செய்ய தொடங்கியது….

அவள் கல்லூரி பேருந்தில் தான் சென்றால் …என் அதிர்ஷ்ட்டம் அவள் சென்ற பேருந்து எங்கள் வீட்டை கடந்து தான் போக வேண்டும்…..

அவளை பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பதற்க்காக வேண்டுமென்றே என் உடல் நிலையை எடுத்து சொல்லி கல்லூரி பேருந்தில் சென்று வர அனுமதி வாங்கினேன் ..

இரண்டு நாட்களுக்கு பிறகு காலை பொழுது என் கல்லூரி பேருந்திற்க்காக காத்துக்கொண்டிருந்த பொழுது என் தேவதை நடந்து வந்துகொண்டிருந்தாள்….

அனு என்னோட ஏரியால இருந்தது வந்தது எனக்கு ஆச்சிரியமாக இருந்தது.. பேருந்து நிறுத்தத்திற்க்கு வந்து நின்ற சிரிது நேரத்திற்க்கு பிறகு எதர்ச்சியாக என்னை பார்த்ததும் அவள் முகத்தில் புண்ணகை பூர்த்தது….

அவளை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் என்று நினைத்த எனக்கு இன்பமாக இருந்தது……

பேருந்து வருவதுக்குள் அனு அடிக்கடி என்னை பார்க்க ஆரம்பித்தாள்… அங்கு என்னை கண்டதும் அவளுக்கும் ஆச்சிரியமாக இருந்துருக்கும்..

கல்லூரியில் அனுவிடம் மட்டுமே பேசுவேன் பாடத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவள் தொலைபேசி எண்னை வாங்கி கொண்டேன்..

இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்தோம்…

முதல் செம்ல இரண்டு அரீயர் வைத்துவிட்டேன்… வீட்டில் திட்டுவாங்கியதை விட அனுவிடம் தான் அதிகம் திட்டு வாங்கினேன்..

இரண்டு நாள் என்னிடம் பேசாமல் இருந்தாள்… அதன் பிறகு எப்படியோ பேசி சமாளித்துவிட்டது மட்டுமல்லாமல் என் அரீயர் பாடத்தில் எனக்கு உதவி செய்வதாகவும் கூறினால்….

ஓரு நாள் கல்லூரியில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்த சமயத்தில் தீடிறென்று பெண்கள் பக்கம் கூச்சல் சத்தம் கேட்க்க தொடங்கியது அனைவரும் பயந்துவிட்டார்கள்….

நான் பார்த்த பொழுது அங்கே அனுவிற்க்கு வளிப்பு ஏற்ப்பட்டு மூச்சுவாங்கி கொண்டிருந்தாள்… அவள் தோழிகள் அனைவரும் அவளுக்கு முதலுதவி செய்து கல்லூரியில் உள்ள மருத்துவரிடம் அழைத்து சென்றார்கள்…..

அனுவுக்கு இப்படி ஓரு கஷ்ட்டம் இருக்கும் என்று எனக்கு இதுவரைக்கும் தெரியாது ..அவளும் என்னிடம் இதை பற்றி கூறியது இல்லை……

அவளுக்கு என்ன ஆகிருக்கும் என்ற கவலையே எனக்கு அதிகமாக இருந்தது… கல்லூரி முடிந்து பேருந்துக்குள்ளே சென்றதும் அங்கே அனு உட்கார்ந்துக்கொண்டிருந்தாள் அவளை திரும்ப பார்த்தும் தான் என் மணம் நிம்மதி அடைந்தது… ஓடி சென்று அவள் கைகளை பிடித்து என் ஆயிற்று அனு என்று கேட்க்க தொடங்கினேன்….

அருகில் யார் இருக்காங்க என்று கூட பார்க்காமல் அவளிடம் கேட்டுக்கொண்டிருந்தேன்…

அப்பொழுதான் அவளுக்கு இந்த வளிப்பு அடிக்கடி வரும் என்று எங்களிடம் கூறினால்….அதற் பிறகு பஸ்சில் அவளுக்கு அருகில் உள்ள பக்கத்து சீட்டில் அமர்ந்துக்கொண்டு அவளை கவணித்துக்கொண்டு வந்தேன்….

எங்கள் பேருந்து நிறுத்தம் வந்ததும் இரண்டு பேரும் இறங்கினோம்…. அனு மிகவும் களைப்பு அடைந்து காணப்பட்டால் அவளிடம் ஆட்டோ புக் பன்னட்டுமா என்று கேட்டதிற்க்கு வேண்டாம் வீடு அருகினில் தான் உள்ளது நடந்து செல்கிறேன் என்று கூறினால்.

அதனால் அவள் கொண்டு வந்த கல்லூரி பையை நான் வாங்கி கொண்டு வீடு வரை நான் கொண்டுவருகிறேன் நீ மெல்ல நடந்து வா என்று கூறினேன்….

வீடு வரை அனு என்னை அவ்வபோது பார்த்துக்கொண்டே வந்தாள்.. வீடு வந்ததும் அனுவிடம் பையை கொடுத்ததிற்க்கு என்னை வீட்டிற்க்குள்ள வருமாரு அழைத்தால்….

முதலில் நான் தயங்கினேன் பிறகு அனு என்னை வற்புறுத்தி உள்ளே அழைத்துச்சென்றால் .. உள்ளே சென்றதும் அனு அவங்க அம்மாவை அழைத்தாள் …

அவங்க வந்ததும் நடந்த அனைத்தையும் தன் அம்மாவிடம் தெரிவித்தாள்…. அவர்கள் முகத்தில் சிரிது அளவே பதற்றம் காணமுடிந்தது…

அனு முகம் கழுவ அவள் அறைக்கு சென்றதும் நான் அனுவின் அம்மாவிடம் அவளுக்கு இருக்கும் பிரச்சணையை பத்தி விசாரிக்க ஆரம்பித்தேன்….

அனுவிற்க்கு இந்த பிரச்சணை சின்ன வயதிலிருந்தே இருப்பதாக என்னிடம் கூறினார்கள், அந்த நேரம் அனுவின் தந்தை வேலை முடித்து வீட்டிற்க்குள்ளே வந்தார்…. என்னை கண்டதும் அனுவின் அம்மாவிடம் யார் என்று விசாரித்தார்….

அனுவின் அம்மா நடந்த அனைத்தையும் அவரிடம் சொல்லிமுடித்ததும்… அனு அப்பா எனக்கு நன்றி கூறினார்….

சோபாவில் அமர்ந்து என்னையும் அமர சொன்னார்… அனு முகத்தை துடைத்தபடி அவள் அப்பா அருகில் உட்கார்ந்து கட்டிபிடித்த படி சாய்ந்து கொண்டால்……

அனுவிடம் உடல் நிலையை பற்றி விசாரித்த பிறகு அனு என்னை பற்றி அவள் அப்பா இடத்தில் அறிமுகபடுத்தி வைத்தாள்.. கல்லூரியில் முதலில் சந்தித்திலிருந்து எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள்….

அனு அப்பா என்னை பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் விசாரித்தார் அப்பொழுதான் என்னோட அப்பாவும் அனுவோட அப்பாவும் ஓரே அரசாங்க வேலை செய்ற விஷயம் எனக்கு தெரிய வந்தது…. அது மட்டுமல்ல இருவரும் அலுவலக நண்பர்களாம்…..

சிரிது நேரத்திற்க்கு பிறகு அங்கிருந்து கிளம்புவதாக அவர்களிடத்தில் கூறியதும் அனுவின் தந்தை என்னை அடிக்கடி வீட்டிற்க்கு வருமாரு அழைத்தார்…..

எனக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி இது …..

அனுவிடம் மட்டுமல்ல அனுவின் பெற்றோர் இடமும் நெருங்கிவிட்டேன்…. அதன் பிறகு கல்லூரி லீவு நாட்களில் அடிக்கடி அவர்களை பார்க்க போவது போல அனுவை பார்க்க போவேன்….

இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கு அனுவின் வீட்டிற்க்கு சென்று படிக்க ஆரம்பித்தேன்… என்க்கு எப்படி சொல்லி தரவேண்டும் என்று அனு புரிந்துக்கொண்டு என்னை நன்றாக படிக்க வைத்தாள்…

அதனால் இரண்டாவது செமஸ்டர் தேர்வை எந்த ஓரு பயமும் இல்லாமல் என்னால் எழுத முடிந்தது , அதுமட்டுமல்லாமல் அரீயர் தேர்வையும் நன்றாக எழுத முடிந்தது…

ரிசல்ட்டு வந்ததும் என்னை விட என் குடும்பத்தில் இருந்த அனைவரும் மகிழ்ச்சில் ஆழ்ந்துக்கொண்டிருந்தார்கள்! காரணம் அனைத்து பாடத்திலும் நல்ல பதிப்பென் பெற்றிருந்தேன் அதுமட்டுமல்லாமல் அரீயர் தேர்விலும் நல்ல மதிப்பென் எடுத்திருந்தேன்..

என்னுடைய இந்த மாற்றத்திற்க்கு அனு தான் காரணம் என்று தெரிந்ததும் என் அம்மா அனுவிற்க்கு கால் செய்து அவளை பாராட்டினார்கள்….

இரண்டாம் ஆண்டு கல்லூரி தொடங்கியது கல்லூரியில் பாடத்தை எவ்வாரு புரிந்துகொள்ள வேண்டும் என்பதை நன்றாக சொல்லி கொடுத்தாள்…….அதனால் நான் நன்றாக படுக்க ஆரம்பித்தேன்… அனுவிற்க்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது….

மீண்டும் செய்முறை வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது அனு செய்த சிரிய தவறால் எலக்ட்ராணிஷாக் அடித்தது…. அனு கத்திக்கொண்டே பயத்தில் தள்ளி வந்ததும் அவளுக்கு மீண்டும் வளிப்பு வர ஆரம்பித்தது….

இம்முறை அந்த வளிப்பு சற்று அதிகமாகவே இருந்தது…. அனுவின் தோழிகள் பெரிய போராட்டத்திற்க்கு பிறகு நிறுத்தினார்கள்…….

என் கண்கள் இரண்டும் கலங்கி கண்ணீர் சிந்தியது…
தற்ச்செயலாக அனு என்னை பார்க்கும் போது அவள் மிகவும் சோர்வாக காணப்பட்டதோடு என்னிடம் தன் வலியை தெரிய படுத்தினால்….

அவளிடம் சிரிது நேரம் பொருத்துக்கொள் என்று கூறினேன்…
கல்லூரி முடிந்ததும்…அவளை பாதுகாப்பாக வீட்டிற்க்கு அழைத்து சென்று இரண்டு நாட்கள் ஓய்வூ எடுக்கு மாறு கூறினேன்…..

மறுநாள் கல்லூரி இடைவேலையில் என் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேர் நேற்று அனுவிற்க்கு நடந்தவற்றை பற்றி பேசிக்கொண்டிருந்ததை என்னால் கேட்க்க முடிந்தது….

அப்பொழுது அனு வளிப்பில் துடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அவள் ஆடை விலகிய நேரத்தில் அவள் உடல் அமைப்பை பார்த்ததை பற்றி தவறாக பேச ஆரம்பித்தார்கள்….

அனுவை பற்றி தவறாக பேசியதை கேட்டதும் எனக்கு கோவம் வந்தது… அவர்கள் இருவரையும் போட்டு புறட்டி எடுத்தேன்…

அதன் விலைவாக கல்லூரி நிற்வாகம் என்னை 10 நாட்கள் இடைகால தடை விதித்து சஸ்பெண்ட் செய்தது…..
.
.
.
.
.
அனுவை எப்படி காதலிக்க வைத்தேன் அதன் பிறகு எங்களுக்குள் என்ன நடந்தது என்று அடுத்த பதிவில் கூறுகிறேன்…. நன்றி வணக்கம்….

ஆசிரியர் : இந்த கதை முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவம் அதனால் முதல் பகுதியில் சுவாரசியம் குறைவாக இருக்கும் அடுத்த பகுதியில் காதல் மற்றும் காமம் என்று இரண்டுமே தொடங்குகிறது….

1 thought on “என் ஆசை மனைவி அனு – 1”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *