சென்ற பகுதியின் தொடர்ச்சி…
கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் ஜெனியை சந்தித்தேன். அதுவும் என் கெஸ்ட் ஹவுஸில் வைத்து தான். ஆம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வரை வாழ்க்கை எதற்காக வாழ்கிறேன் என்றே தெரியாமலே ஒரு வாழ்க்கையை மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தேன்.
மாதம் ஒரு முறை அல்லது இரு மாதங்களுக்கு ஒரு முறை என் அப்பா இல்லாத நேரத்தில் கெஸ்ட் ஹவுஸில் வைத்து காசு குடுத்து.
எதாவது ஒரு அழகான பிடித்த பெண்ணின் ஃபோட்டா செலக்ட் செய்து புரோக்கர் புருஷோதமனுக்கு அனுப்பினால் உடனே அந்த பெண்ணிடம் பேசி கெஸ்ட் ஹவுஸ்க்கு அனுப்பி வைத்து விடுவான்.
இதற்கு முன் பல பெண்களை அனுப்பி வைத்திருக்கிறான். நானும் அனுப்பவித்து இருக்கிறேன்.
ஆனால் இந்த ஜெனியின் ஃபோட்டாவை பார்த்ததும் அவளின் முகம் காந்தம் போல் மனதில் பசக் என்று ஒட்டிக் கொண்டது.
அவளை முதலில் ஃபோட்டாவில் பார்க்கும் போது அமைதியான குடும்பபாங்கனா பெண்ணாக தெரிந்தாள். வயதும் நான் எதிர்பார்த்த வயதாக இருந்ததால் அவளை புரோக்கரிடம் சொல்லி அனுப்பி வைக்க சொன்னேன்.
அவனும் சரி என்று சொல்லிவிட்டான். சில நிமிடங்கள் கழித்து புரோக்கர் போன் செய்தான்.. அட்டன் பண்ணி என்னனு கேட்க,
“சார், அந்த பொண்ணு இன்னிக்கு முடியாது சொல்லுது.. ஏதோ அவ பொண்ணுக்கு முடியல சொல்லி ஹாஸ்பிடல்க்கு கூட்டிட்டு போகனும் சொல்லுது சார்..”
“உன்கிட்ட அவ நம்பர் இருக்குல.”
“இருக்கு சார்..”
“எனக்கு அனுப்பிவிடு. நா பேசிகிறேன். ஓகே ஆனதும் உன் கமிஷன் உனக்கு வந்திடும்..”
“சரி சார்..”
இரண்டு நிமிடங்களில் வாட்ஸ்ஆப்ல் அவள் நம்பர் வந்தது. அந்த நம்பர் கொஞ்சம் பேன்ஸி நம்பர் மாதிரி தான் இருந்தது.
அதை டயல் செய்தேன். ரிங் போய்க் கொண்டே இருந்தது. கடைசி ரிங் போய் கட் ஆவதற்குள் கால் அட்டன் பண்ணி ஹலோ என்றாள். அந்த ஹலோ என்ற குரலே அவ்வளவு இனிமையாக தெரிந்தது.
“ஹலோ.. நான் வெங்கி.. புரோக்கர் சொன்னார்ல..”
“ஆமா சொன்னார். ஆனா முடியாது சொல்லிட்டேனே சார். ப்ளீஸ் திரும்பி திரும்பி டிஸ்டப் பண்ணாதீங்க.. இன்னிக்கு என்னால முடியாது.நானே என் பொண்ணுக்கு முடியலனு கவலைல இருக்கேன். ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போக கூட பணம் இல்லாம என்ன பண்றது தெரியாம முழிச்சிட்டு இருக்கேன். இப்ப போய் கூப்பிடுறீங்கலே சார்.”
“நா சொல்றத கேட்டுட்டு பேசனா போதும் ஜெனி..”
“சரி எதுனாலும் வேகமா சொல்லுங்க சார்.”
“உனக்கு தேவையான பணத்தை நானே தரேன். நீ உன் பொண்ண ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போய்ட்டு டிரிட்மெண்ட் பாத்திட்டு வந்தா போதும்” சொன்னேன்..
“இல்ல சார்.. நீங்க குடுக்குற பணம் போதாது..” தயங்கி கொண்டே சொன்னாள்.
“எவ்வளவு வேணும் சொல்லு.. அதிகமா இருந்தா கூட பரவாயில்ல.. இப்ப தரேன்..
மீதியை பின்னாடி கூட பேசிக்கலாம்..”
“எக்ஸ்ட்ரா ஐயாயிரம் வேணும் சார்..”
“எனக்கு உன் கணக்கு எல்லாம் தெரியாது. அமெண்ட் எவ்வளவு வேணும் சொல்லு..”
“பதினஞ்சு சார்..”
“சரி.. அக்கவுண்ட் டிடைல்ஸ் அனுப்பு.. அனுப்புறேன்..”
“இதோ அனுப்புறேன் சார். ரொம்ப தாங்க்ஸ் சார்” சொல்லிவிட்டு சில வினாடிகளிலே அவளின் அக்கவுண்ட் டிடைல்ஸ் அனுப்பினாள். அது கேவிபி பேங்க்.. அவள் அனுப்பிய அக்கவுண்ட்க்கு இருபதாயிரமாக அனுப்பிவிட்டேன்.
இதற்கு முன் இவளை போன்று வரச் சொல்லும் போது வர முடியாது என பலர் சொல்லி இருக்கிறார்கள்.. அப்போது எல்லாம் எனக்கு எதுவும் தோன்றியது இல்லை.
ஆனால் இவள் சொல்லும் போது அப்படி இல்லை. அவளுக்கு தேவையான உதவியை செய்தாவது அவளை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
அப்படி என் மனதில் ஏன் தோன்றியது கூட எனக்கு தெரியவில்லை.. ஒரு வேளை அவளை பிடித்ததனால் இருக்குமோ? அப்படி பார்த்தால் எல்லாரையும் பிடித்ததுதனால் தான் அனுபவிக்கிறேன்.
“என்ன எழவு எடுத்த காரணமோ அவளை இன்னிக்கு அனுபவிச்சே ஆகனும் தோனியிருக்கு.. பாப்போம்..” இருந்துவிட்டேன்.
சில நிமிடங்கள் கழித்து அவளிடம் திரும்பி பேச வேண்டும் போலிருந்தது. இதற்கு முன் இது மாதிரி எந்த பெண்ணிடம் பேச வேண்டும் என்கிற எண்ணம் வந்ததில்லை.
இவளிடம் சில வார்த்தைகள் தான் பேசியிருக்கிறேன். அவளை நேரில் கூட பார்த்து பேசியதில்லை. ஃபோட்டாவில் தான் பார்த்திருக்கிறேன்.
ஆனால் காசு குடுத்து அனுபவிக்க வர சொல்லும் பெண்ணிடம் என்ன பேச புரியாமல் இருந்தேன். பின் எதாவது பேசலாம் என முடிவு செய்து அவளுக்கு கால் செய்தேன்.
முன்பு போல் நீண்ட ரிங்கிற்கு பிறகு காலை அட்டன் செய்தாள். மறுபடியும் அந்த ஹலோ என்ற காந்த குரலை கேட்டதும் என்னை அறியாமல் என் உடம்பில் அதீத உணர்வு, பரவசம் ஏற்பட்டது. அது ஏன் என தெரியவில்லை. புரியவில்லை. மறுபடியும் ஹலோ என்றாள்.. அப்போது தான் பேச ஆரம்பித்தேன்..
“ஹாய்.. நா வெங்கி பேசுறேன்…”
“ஹா.. ம்ம்.. சொல்லுங்க சார்..”
“இல்ல.. பணம் அக்கவுண்ட்ல போட்டுவிட்டது க்ரேடிட் ஆகிடுச்சா…”
“அதலாம் ஆகிடுச்சு சார்.. ரொம்ப ரொம்ப தாங்க்ஸ் சார்.. ”
“ம்ம்.. ஓகே.. ”
“ம்ம்.. ”
இருபக்கமும் சிறிது நேரம் அமைதி நிலவியது. அவள் ஆட்டோவில் போய்கிறாள்.. அந்த சத்தம் தான் கேட்டது.. அவள் தான் ஹலோ.. சொல்லுங்க சார்..
“இல்ல? என்ன.. எப்படி? வார்த்தைகளை மென்று முழுங்கி சொல்லிக் கொண்டிருந்தேன்.. அவள் தான் அதன் பின் தொடர்ந்து பேச ஆரம்பித்தாள்..”
“காசு வாங்கிட்டு மத்தவங்க மாதிரி ஏமாத்திட்டு போய்டமாட்டேன்.. ஹாஸ்பிட்டல் போய்ட்டு வீட்டுக்கு கூட போகாம நேரா புரோக்கர் குடுத்த அட்ரஸ்க்கு வந்திடுவேன் சார்.. கவலைபடாதிங்க..”
“அதலாம் பிரச்சனை இல்ல.. கொஞ்சம்.. சீக்கிரம்…”
அந்த பக்கம் அவளின் சிரிப்பொலி கேட்டது.
“ஹா..ஹா..ஹா… சரிங்க சார்.. சீக்கிரம் வந்திடுறேன்.. எனக்கு கேட்காமலே உதவி எல்லாம் பண்ணி இருக்கீங்க.. அதனால வேற எந்த கமிட்மெண்ட் அக்ஸ்சப்ட் பண்ணல சார். நீங்க தாராளமா என்னைய வச்சு உங்க ஆசை தீர அனுபவிச்சுக்கலாம்..”
“ம்ம்.. சரி.. வைச்சிடுறேன்..”
“ஓகே சார்.. ஒன் ஹவர்குள்ள வந்துறேன் சார்..”
“ம்ம்.. ஓகே..” என சொல்ல அந்த பக்கம் காலை கட் செய்தாள்.
அவள் வரும் வரை அவளின் ஃபோட்டாவை பார்த்திட்டு இருக்கலாம் என முடிவு செய்து அவள் பெயர் போட்ட போல்டரை கிளிக் செய்து மற்ற ஃபோட்டாக்களை பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு ஃபோட்டாவும் வித விதமாகவும் வித்தியாசமாகவும் அதே சமயம் அழகாகவும் இருந்தது. எல்லா ஃபோட்டாக்களும் வித்தியாசமான முறையில் விதவிதமான உடையில் வித்தியாசமான அங்கிலில் எடுக்கபட்டு இருந்தது.
குறிப்பாக அவளின் உடல் அங்கங்கள் எல்லாம் இலைமறைவு காயாக தெரிவது போன்றே எடுக்கபட்டிருந்தது. ஒவ்வொரு ஃபோட்டாவிலும் அவள் அழகாக மேனியை காட்டிய போஸ்கள் எல்லாம் பார்பவரை கவர்ந்து இழுக்கும் விதமாக இருந்தது.
பார்பதற்க்கே இதுவரை அனுபவித்த பெண் போல் இல்லாம் சற்று வித்தியாசமாக தெரிந்தாள். ஆனால் நிஜத்தில் எப்படி இருப்பாள் என யோசித்து கொண்டிருந்தேன்.
அனைத்து விதமான உடையிலும் அழகாகவே இருந்தாள்… இதற்கு முன் அனுபவித்த பெண்கள் போல் எல்லாம் இப்படி இல்லை.
பெரும்பாலும் ஏதாவது ஒரு உடையில் மட்டுமே அழகாக தெரிவார்கள்.. என்னை கவர்ந்து காசு வாங்க வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு கச்சிதமாக பொருந்தக்கூடிய உடையை போட்டு வருவார்கள்.
ஆனால் இவள் பேசுவதை வைத்து பார்த்தால் அப்படி ஒன்றும் தெரியவில்லை.. இவள் எப்படி என்று பொறுத்து இருந்து பார்த்தால் தான் தெரியும்.
அவள் வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகும். அதற்குள் ஒரு குளியலை போட்டு ப்ரஸ்ஸாக இருக்கலாம் என நினைத்து பாத்ரூம்குள் புகுந்தேன்.
அவளை நினைத்துக் கொண்டே ஆனந்தமாக குளித்து முடித்து ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வெளியே வந்து மெத்தையில் குப்புறப்படுத்து அவளின் அழகிய முகத்தை பார்க்க வேண்டும் என்கிற ஆவலில் மீண்டும் ஒரு முறை ஒவ்வொரு ஃபோட்டாவாக ஸ்வைப் செய்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
அவள் எப்போது வருவாள் என்ற ஆவல் தான் அதிகமாக இருந்தது. இதுவரை அனுபவித்த எந்த பெண்ணுக்கும் இப்படி ஏங்கியதும் இல்லை. எவளும் என்னை ஏங்கவிட்டது இல்லை.
ஆனால் இவளை பார்த்த நொடியில் இருந்து ஏன் இப்படி இருக்கிறேன் என்று எனக்கே தெரியாத புரியாத உணர்வோடு புளுவாய் அவளின் வருகை எதிர்பார்த்து ஒருவித தவிப்போடு துடித்துக் கொண்டிருக்கிறேன்.
அவளிடம் மீண்டும் கால் செய்து பேசலமா? வேண்டாமா? என நீண்ட யோசனைக்கு பிறகு கால் பண்ணலாம் முடிவு செய்து கால் செய்தேன். இந்த முறை ஓரிரு ரிங்கிலே எடுத்துவிட்டாள்.. அவள்..
“ஹலோ சொல்லுங்க சார்..”
“ஹாஸ்பிட்டல்ல பொண்ணுக்கு டிரிட்மெண்ட் பாத்தாச்சா..”
“இன்னும் இல்ல சார்.. எனக்கு முன்னாடி ரெண்டு பேர் இருக்காங்க. அடுத்து தான் நா..”
“ம்ம்.. சரி.. மெதுவா இருந்து பாத்துட்டு வந்தா போதும்..”
“சரி சார்… எனக்காக ரொம்ப நேரமா வெயிட் பண்றிங்க.. எனக்கே கஷ்டமா தான் இருக்கு காச வாங்கிட்டு வெயிட் பண்ண வைக்கிறது.. என்ன பண்ண சார் சூழ்நிலை அந்த மாதிரி..”
“ம்ம்.. பரவாயில்ல.. பட் கொஞ்சம் சீக்கிரம் வந்திடு சொல்ல”
அந்த பக்கம் குளுக்கென்று ஒரு சிரிப்பு சத்தம் வந்தது..
“ஏன் சிரிக்கிற..?”
“இல்ல சார்.. மெதுவா பாத்துட்டு வந்தா போதும் சொல்லி ஒரு நிமிஷத்துக்குள்ள சீக்கிரமா வர சொல்றீங்கள அதான் சிரிப்பு வந்திடுச்சு..”
“ம்ம். பரவாயில்ல..”
“இத தான் பர்ஸ்ட் டைமா… இவ்வளவு அவசரமா? ஏக்கமா? இருக்கிங்க..”
“இல்ல.. இது முத தடவை இல்ல.. ஏற்கெனவே நிறைய பொண்ணுங்கள..”
“ம்ம். புரியுது சார்.. பின்ன ஏன் இந்த அவசரம்..”
“அது தான் ஏன் எனக்கே புரியல.. உன் விசயத்துல இப்படி இருக்கேன்..”
“பல பழத்த ருசி பாத்து சாப்பிட்டும் பசி அடங்கலையா?”
“ம்ம்.. அப்படியும் வச்சுக்கலாம்… இப்ப இந்த அழகான ஜெனி பழத்தை சாப்பிட வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..”
“சாப்பிடலாம் சார்.. பழத்தை இன்னிக்கு வேற யாரும் சாப்பிடமாட்டாங்க. ஜீஸ்ம் போடமாட்டாங்க.. கவலைபடாதிங்க… ஃப்ரஸ்ஸா உங்களுக்கு தான் கிடைக்கும்..”
அதற்குள் அவளின் பெயரை ஹாஸ்பிட்டலில் கூப்பிட சரி சார் கூப்பிடுறாங்க.. கட் பண்றேன் சொல்லிட்டு பதிலுக்கு காத்திராமல் காலை கட் செய்தாள்.
நானும் அவளின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்களும் காத்திருங்கள்..
இனியும் என்னோடு வருவாள்…
இந்த பகுதி பற்றிய உங்கள் கருத்துகளை மறக்காமல் [email protected]ல் சொல்லுங்கள்.
unga story supera iruku nanba. naa unga fan ayitu varen.
Thanks jayanthi
Hai intha story rompa super eruku. Daily post podunga.
Intha nalla eruku. Daily post panunga
Intha story nalla eruku. Daily post panunga
Thank you