Skip to content
Home » ஸ்லீப்பர் பஸ்சில் முரட்டு மேட்டர் – 1

ஸ்லீப்பர் பஸ்சில் முரட்டு மேட்டர் – 1

Tamil Kama – எல்லோருக்கும் வணக்கம். என் பெயர் அங்கிதா, வயது 21. இந்த கொரோன பெருந்தொற்று தொடங்கிய நேரத்தில் நான் பெங்களூரில் இருந்து என் சொந்த ஊருக்கு ஸ்லீப்பர் பேருந்தில் பயணித்த கதை தான் இது.

இந்த சம்பவம் 2021 ஏப்ரல் 26 ஆம் தேதி இரவு நடந்தது. நான் அன்று நடந்ததை எல்லாம் அப்படியே விவரித்து இந்த கதையில் சொல்கிறேன்.

கொரோன பரவலைத் தவிர்க்கக் கர்நாடக அரசு ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் அடுத்த 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க போவதாக அறிவித்தது.

அந்த சமயத்தில் நான் பெங்களூரில் இருக்கும் என் உறவினர் வீட்டில் தற்காலிகமாகத் தங்கி வேலை தேடிக் கொண்டு இருந்தேன்.

இந்த ஊரடங்கு காலத்தில் என் உறவினர் வீட்டில் தங்கி இருக்க எனக்குப் கொஞ்சம் கூட பிடிக்க வில்லை, அதனால் நான் என் சொந்த ஊருக்கு (ஷிமோகா) பொய் விடலாம் என்று முடிவு என் உறவினர்களிடம் சொன்னேன்.

அவர்கள் இந்த நேரத்தில் என்னை தனியாக அனுப்ப கொஞ்சம் பயந்தார்கள். பின்பு நான் எனது வீட்டுக்கு போன் செய்து விவரத்தை அவர்களிடம் சொல்லி வீட்டுக்கு போவதற்கு என் அம்மாவிடம் அனுமதி வாங்கி விட்டேன்.

என் உறவினர்களை என் அம்மா சமாளித்து கொண்டால்.

பெங்களூரில் இருந்து ஷிமோகா செல்வதற்கு குறைந்த பட்சம் 7 மணி நேரமாவது ஆகும் என்பதால் நான் ஸ்லீப்பர் பஸ்ஸில் போகலாம் என்று நினைத்து

ஸ்லீப்பர் பேருந்திற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு கே.எஸ்.ஆர்.டி.சி அப்ப்ளிகேஷன் ஓபன் செய்தேன்.

நான் டிக்கெட் முன்பதிவு செய்த பின்பு அந்த அப்ப்ளிகேஷனில் எதோ error ஏற்பட்டதால் எனக்கு டிக்கெட் முன்பதிவில் உறுதி செய்யப் பட்ட குறுஞ்செய்தி எனக்கு வரவில்லை,

ஆனால் அந்த டிக்கெட்டிற்கான தொகை எனது வங்கிக் கணக்கில் கழிந்தது.

எனவே, அந்த தொகை கழிக்கப்பட்டதால் எனது டிக்கெட் முன்பதிவு உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைத்து கொண்டு இருந்தேன், முன்பதிவு உறுதி ஆகி விதைத்து என்று நினைத்துக் கொண்டு அதனைப் பற்றி நான் கவலை ஏதும் படாமல் இருந்து விட்டேன்.

அன்று இரவு 11:30 மணிக்குப் பெங்களூரில் இருந்து பேருந்து புறப்படும் என்பதால் நான் 11 மணிக்கே பேருந்து நிலையத்திற்குச் சென்று நடத்துநரிடம் சென்று நடந்ததை எல்லாம் எடுத்து கூறினேன்.

அவரோ என்னுடைய பெயரில் டிக்கெட் ஏதும் புக் செய்ய பட வில்லை என்று சொன்னார்.

நான் அவரை மீண்டும் ஒரு முறை check செய்து பார்க்குமாறு கேட்டுக்கொண்டான். அவரோ பேருந்தில் இருக்கும் அணைத்து சீட்களும் இன்று புக் ஆகி இருக்கிறது அனல் அதில் உங்கள் பெயர் மட்டும் இல்லை என்று சொன்னார்.

உங்கள் டிக்கெட் புக் ஆக வில்லை இன்னும் 3 நாட்களில் உங்கள் பணம் உங்கள் வங்கிக்கே வந்து விடும் என்று சொல்லி விட்டு அங்கு இருந்து சென்று விட்டார்.

அவர் அப்படி சொன்னதும் எனக்கு என்ன செய்வது என்று புரியாமல் நின்று கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் வேறு ஏதாவது பேருந்தில் செல்லலாம் என்று நினைத்து மற்ற பேருந்துகளை பார்த்தேன்.

அன்று மக்கள் கூட்டம் கொஞ்சம் அதிகமாக இருந்தது, அதனால் எனக்கு பேருந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை போய் விட்டது. என் உறவினர் வீட்டிற்கும் செல்ல மனம் வரவில்லை.

எனவே அந்த ஸ்லீப்பர் பேருந்து நடத்துநரிடம் சென்று என் நிலைமை எடுத்துக் கூறினேன். அன்று நான் ஒரு வெள்ளை நிற டீ-ஷர்ட் மற்றும் ப்ளூ நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு இருந்தேன்.

நடத்துனர் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு என் மீது கொஞ்சம் இரக்கப்பட்டு ( அவர் பார்வை இரக்கப்பட்டு பார்ப்பதாக எனக்கு தெரியவில்லை ) என்னிடம் இருங்கள்.

என்னால் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா என்று பார்க்கிறான் என்று சொல்லி விட்டு கையில் இருந்த முன்பதிவு பேப்பர்களை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டு இருந்தார்.

கொஞ்சம் நேரம் கழித்து அவர் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு கடைசியாக இரட்டை ஸ்லீப்பரை எனக்கு கொடுத்தார்.

பெங்களூரிலிருந்து தும்கூர் செல்ல 2 மணி நேரம் ஆகும், அது வரை என் பக்கத்து ஸ்லீப்பரில் தூங்குவதற்கு ஒரு பெண் வருவார், என்று அவர் என்னிடம் கூறினார்.

அந்த பெண் இறங்கியதும் அதே நிறுத்தத்தில் வேறு ஒரு ஆண் பயணி வரக்கூடும், அப்படி அவர் வந்தால் நீங்கள் அதை என்னிடம் சொல்லுங்கள்.

நான் அந்த ஆண் பயணியை வேறு ஒரு சீட்டுக்கு மாற்றி விட்டு உங்கள் பக்கத்தில் வேறு பெண் பயணியை அமர்ந்து கிரேன் , என்று சொன்னார்.

அவர் அப்படிச் சொன்னதும் தான் எனக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. ஒரு வழியாக நான் என் சொந்த ஊருக்குப் போவதற்கு பேருந்து டிக்கெட் கிடைத்த சந்தோஷத்தில் இருந்தேன். அவர் சொன்னதிற்கு எல்லாம் நான் ஒப்புக்கொண்டேன்

பின்பு நான் பேருந்திற்குள் ஏறி என் சீட்டிற்கு சென்று படுத்து கொண்டேன், நான் படுத்த சில நிமிடங்களில் வேறு ஒரு பெண் வந்து என் பக்கத்துச் சீட்டில் படுத்துக் கொண்டார், .

அந்த பெண் பயணி வந்ததும் கொஞ்ச நேரத்தில் பேருந்து நகரத் தொடங்கியது. என் அருகில் ஒரு பெண் பயணி இருந்ததால் நான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன்.

அப்போது சீராக ஒரு 12 மணி. இருக்கும் கொஞ்ச நேரத்தில் கொஞ்ச நேரமாவது தூங்கலாம் என்று நினைத்து அப்படியே கொஞ்ச நேரம் அசந்து தூங்கி விட்டேன்.

அதிகாலை ஒரு 2 மணி அளவில் எங்களது பேருந்து தும்கூரில் நின்றது . அது அதிகாலை நேரம் என்பதால் நான் நன்றாக அசந்து தூங்கி கொண்டு இருந்தேன்.

என் பக்கத்தில் படுத்துக் கொண்டு இருந்த பெண் பயணி அவளது நிறுத்தம் வந்து விடவே அவள் இறங்கி சென்று விட்டால்.

அந்த பெண் பயணி இறங்கியதும் அதே பேருந்து நிறுத்தத்தில் வேறு ஒரு ஆண் பயணி நான் சென்று கொண்டு இருந்த பேருந்தில் ஏறினார்.

அவர் நேராக வந்து என்னுடைய இரட்டை ஸ்லீப்பர் சீட்டில் வந்து படுத்துக் கொண்டார், நடத்துனர் அந்த ஆண் பயணியிடம் அவர் சீட்டில் நான் படுத்து இருப்பதை சொல்ல மறந்து விட்டார் போல.

அந்த நேரத்தில் நான் ஆழ்ந்த துக்கத்தில் இருந்ததால் எனலும் நடத்துநரிடம் இதைச் சொல்ல முடியவில்லை.

நான் பேருந்தில் கொடுத்த போர்வையை நன்றாக முழுவதுமாக இழுத்து போர்த்தி படுத்து கொண்டு இருந்ததால் என் பக்கத்தில் படுத்து இருந்த அந்த ஆண் பயணிக்கு நான் பெண் என்பது தெரிந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்.

அப்போது நான் அதிகாலை ஒரு 3 மணி அளவில் நான் சென்று கொண்டு இருந்த பேருந்து கொஞ்சம் குழுங்கவே என்னுடைய துக்கம் எல்லாம் களைந்து விட்டது.

முழுவதுமாக என்னுடைய துக்கம் களைந்து விட்டதும் நான் சிறிது தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தேன்.

அப்போது நான் ஏதேர்ச்சியாக திரும்பி என் பக்கத்தில் பார்த்த போது என் பக்கத்தில் ஒரு ஆண் பயணி படுத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அந்த நேரத்தில் அவர் கண்களை மூடி நன்றாகத் தூங்கிக் கொண்டு இருந்ததால் எனக்கு என்ன செய்வது என்று சுத்தமாக தெரியவில்லை.

நான் நடத்துனரிடம் சென்று இதைச் சொல்ல வேண்டும் என்றால் கூட நான் அவரை தண்டி தான் செல்ல வேண்டும்.

அவர் என் பக்கத்தில் படுத்து இருக்கும் போது என்னால் அவரை தாண்டி செல்ல முடியாது, அப்போது நான் என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருந்தேன்.

எப்படியிருந்தாலும் இந்த பயணம் முடிவதற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருப்பதால் கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு கொஞ்சம் தண்ணீரைக் குடித்து விட்டுத் திரும்பவும் படுத்து கொண்டேன்.

ஆனால் எனக்கு தூக்கமே வரவில்லை. இப்படி அதிகாலை நேரத்தில் யாரொன்றெனத் தெரியாத ஒரு நபர் என் பக்கத்தில் படுத்துக் கொண்டு இருக்கும் போது எந்த பெண்ணுக்குத் தான் துக்கம் வரும்.

தொடரும்……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *